Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 11:21

Joshua 11:21 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 11

யோசுவா 11:21
அக்காலத்திலே யோசுவா போய், மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் சகல மலைகளிலும் இஸ்ரவேலின் சகல மலைகளிலும் இருந்த ஏனாக்கியரை நிக்கிரகம்பண்ணி அவர்களை அவர்கள் பட்டணங்களோடும்கூடச் சங்கரித்தான்.


யோசுவா 11:21 ஆங்கிலத்தில்

akkaalaththilae Yosuvaa Poy, Malaiththaesamaakiya Epironilum Thepeerilum Aanaapilum Yoothaavin Sakala Malaikalilum Isravaelin Sakala Malaikalilum Iruntha Aenaakkiyarai Nikkirakampannnni Avarkalai Avarkal Pattanangalodumkoodach Sangariththaan.


Tags அக்காலத்திலே யோசுவா போய் மலைத்தேசமாகிய எபிரோனிலும் தெபீரிலும் ஆனாபிலும் யூதாவின் சகல மலைகளிலும் இஸ்ரவேலின் சகல மலைகளிலும் இருந்த ஏனாக்கியரை நிக்கிரகம்பண்ணி அவர்களை அவர்கள் பட்டணங்களோடும்கூடச் சங்கரித்தான்
யோசுவா 11:21 Concordance யோசுவா 11:21 Interlinear யோசுவா 11:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 11