யோசுவா 8:29
ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து, சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான்; சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான்; அதைப் பட்டணவாசலில் போட்டு, இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்.
Tamil Indian Revised Version
நீ எருசலேமின் முற்றுகைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த கரமுமாக இருந்து, அதற்கு எதிராகத் தீர்க்கதரிசனம் சொல்.
Tamil Easy Reading Version
தேவன் மீண்டும் பேசினார். அவர், “இப்பொழுது, நீ உனது சட்டை கைகளைச் சுருட்டிக்கொள், செங்கலுக்கு மேலாக உன் கரத்தை உயர்த்து. எருசலேம் நகரத்தைத் தாக்குவதுபோன்று நடி. நீ ஜனங்களிடம் எனது தூதுவனைப்போன்று பேசுகிறாய் என்பதைக் காட்ட இதனைச் செய்.
Thiru Viviliam
மேலும் முற்றுகையிடப்பட்ட எருசலேமுக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு, திறந்த புயத்தோடு, அதற்கெதிராக இறைவாக்கு உரைக்க வேண்டும்.
King James Version (KJV)
Therefore thou shalt set thy face toward the siege of Jerusalem, and thine arm shall be uncovered, and thou shalt prophesy against it.
American Standard Version (ASV)
And thou shalt set thy face toward the siege of Jerusalem, with thine arm uncovered; and thou shalt prophesy against it.
Bible in Basic English (BBE)
And let your face be turned to where Jerusalem is shut in, with your arm uncovered, and be a prophet against it.
Darby English Bible (DBY)
And thou shalt set thy face toward the siege of Jerusalem, and thine arm shall be uncovered, and thou shalt prophesy against it.
World English Bible (WEB)
You shall set your face toward the siege of Jerusalem, with your arm uncovered; and you shall prophesy against it.
Young’s Literal Translation (YLT)
`And unto the siege of Jerusalem thou dost prepare thy face, and thine arm `is’ uncovered, and thou hast prophesied concerning it.
எசேக்கியேல் Ezekiel 4:7
நீ எருசலேமின் முற்றிக்கைக்கு நேராகத் திருப்பிய முகமும், திறந்த புயமுமாக இருந்து, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் சொல்லு.
Therefore thou shalt set thy face toward the siege of Jerusalem, and thine arm shall be uncovered, and thou shalt prophesy against it.
Therefore thou shalt set | וְאֶל | wĕʾel | veh-EL |
thy face | מְצ֤וֹר | mĕṣôr | meh-TSORE |
toward | יְרוּשָׁלִַ֙ם֙ | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM |
the siege | תָּכִ֣ין | tākîn | ta-HEEN |
of Jerusalem, | פָּנֶ֔יךָ | pānêkā | pa-NAY-ha |
arm thine and | וּֽזְרֹעֲךָ֖ | ûzĕrōʿăkā | oo-zeh-roh-uh-HA |
shall be uncovered, | חֲשׂוּפָ֑ה | ḥăśûpâ | huh-soo-FA |
prophesy shalt thou and | וְנִבֵּאתָ֖ | wĕnibbēʾtā | veh-nee-bay-TA |
against | עָלֶֽיהָ׃ | ʿālêhā | ah-LAY-ha |
யோசுவா 8:29 ஆங்கிலத்தில்
Tags ஆயியின் ராஜாவை ஒரு மரத்திலே தூக்கிப்போடுவித்து சாயங்காலமட்டும் அதிலே தொங்கவிட்டான் சூரியன் அஸ்தமித்தபின்பு யோசுவா அவன் உடலை மரத்தைவிட்டு இறக்கச் சொன்னான் அதைப் பட்டணவாசலில் போட்டு இந்நாள்வரைக்கும் இருக்கிற பெரிய கற்குவியலை அதின்மேல் குவித்தார்கள்
யோசுவா 8:29 Concordance யோசுவா 8:29 Interlinear யோசுவா 8:29 Image
முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 8