Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 15:6

நியாயாதிபதிகள் 15:6 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 15

நியாயாதிபதிகள் 15:6
இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது, திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான்; அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள்; அப்பொழுது பெலிஸ்தர் போய், அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்.


நியாயாதிபதிகள் 15:6 ஆங்கிலத்தில்

ippatich Seythavan Yaar Entu Pelisthar Kaetkirapothu, Thimnaaththaanutaiya Marumakanaakiya Simsonthaan; Avanutaiya Pennsaathiyai Avanutaiya Sinaekithanukkuk Koduththuvittapatiyaal Appatich Seythaan Entarkal; Appoluthu Pelisthar Poy, Avalaiyum Aval Thakappanaiyum Akkiniyaal Sutteriththaarkal.


Tags இப்படிச் செய்தவன் யார் என்று பெலிஸ்தர் கேட்கிறபோது திம்னாத்தானுடைய மருமகனாகிய சிம்சோன்தான் அவனுடைய பெண்சாதியை அவனுடைய சிநேகிதனுக்குக் கொடுத்துவிட்டபடியால் அப்படிச் செய்தான் என்றார்கள் அப்பொழுது பெலிஸ்தர் போய் அவளையும் அவள் தகப்பனையும் அக்கினியால் சுட்டெரித்தார்கள்
நியாயாதிபதிகள் 15:6 Concordance நியாயாதிபதிகள் 15:6 Interlinear நியாயாதிபதிகள் 15:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 15