லேவியராகமம் 16:2
கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
Tamil Indian Revised Version
கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் மரணமடையாமலிருக்க, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாக எல்லா நேரங்களிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
Tamil Easy Reading Version
“உன் சகோதரன் ஆரோனிடம் பின்வருவதைக் கூறு: கூடாரத்தின் திரைக்குப் பின்னால் அவன் விரும்புகிற போதெல்லாம் மகாபரிசுத்த இடத்திற்கு போகவேண்டாம். திரைக்குப் பின்னால் அந்த அறையில் பரிசுத்தப் பெட்டி உள்ளது. அதன்மேல் கிருபாசன மூடி உள்ளது. நான் அதற்கு மேல் மேகத்தில் காட்சி தருவேன். ஆரோன் அங்கே சென்றால் மரித்து போகலாம்!
Thiru Viviliam
“ஆரோனிடம் நீ கூற வேண்டியது; அவன் சாகாது இருக்க வேண்டுமெனில், தூயகத்தில் தொங்குதிரைக்கு உள்ளே இருக்கும் இரக்கத்தின் இருக்கையின் மூடிக்கு முன்பாக, அவன் விரும்பும் போதெல்லாம் வரக்கூடாது; வந்தால் சாவுக்குள்ளாவான். ஏனெனில், இரக்கத்தின் இருக்கையின்மேல் மேகத்தில் நான் தோன்றுவேன்.
King James Version (KJV)
And the LORD said unto Moses, Speak unto Aaron thy brother, that he come not at all times into the holy place within the vail before the mercy seat, which is upon the ark; that he die not: for I will appear in the cloud upon the mercy seat.
American Standard Version (ASV)
and Jehovah said unto Moses, Speak unto Aaron thy brother, that he come not at all times into the holy place within the veil, before the mercy-seat which is upon the ark; that he die not: for I will appear in the cloud upon the mercy-seat.
Bible in Basic English (BBE)
The Lord said to Moses, Say to Aaron, your brother, that he may not come at all times into the holy place inside the veil, before the cover which is on the ark, for fear that death may overtake him; for I will be seen in the cloud on the cover of the ark.
Darby English Bible (DBY)
and Jehovah said to Moses, Speak unto Aaron thy brother, that he come not at all times into the sanctuary inside the veil before the mercy-seat which is upon the ark, that he die not; for I will appear in the cloud upon the mercy-seat.
Webster’s Bible (WBT)
And the LORD said to Moses, Speak to Aaron thy brother, that he come not at all times into the holy place within the vail, before the mercy-seat, which is upon the ark; that he may not die: for I will appear in the cloud upon the mercy-seat.
World English Bible (WEB)
and Yahweh said to Moses, “Tell Aaron your brother, not to come at all times into the Most Holy Place within the veil, before the mercy seat which is on the ark; lest he die: for I will appear in the cloud on the mercy seat.
Young’s Literal Translation (YLT)
yea, Jehovah saith unto Moses, `Speak unto Aaron thy brother, and he cometh not in at all times unto the sanctuary within the vail, unto the front of the mercy-seat, which `is’ upon the ark, and he dieth not, for in a cloud I am seen upon the mercy-seat.
லேவியராகமம் Leviticus 16:2
கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்; ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி, பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்.
And the LORD said unto Moses, Speak unto Aaron thy brother, that he come not at all times into the holy place within the vail before the mercy seat, which is upon the ark; that he die not: for I will appear in the cloud upon the mercy seat.
And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
unto | אֶל | ʾel | el |
Moses, | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
Speak | דַּבֵּר֮ | dabbēr | da-BARE |
unto | אֶל | ʾel | el |
Aaron | אַֽהֲרֹ֣ן | ʾahărōn | ah-huh-RONE |
thy brother, | אָחִיךָ֒ | ʾāḥîkā | ah-hee-HA |
come he that | וְאַל | wĕʾal | veh-AL |
not | יָבֹ֤א | yābōʾ | ya-VOH |
at all | בְכָל | bĕkāl | veh-HAHL |
times | עֵת֙ | ʿēt | ate |
into | אֶל | ʾel | el |
holy the | הַקֹּ֔דֶשׁ | haqqōdeš | ha-KOH-desh |
place within | מִבֵּ֖ית | mibbêt | mee-BATE |
the vail | לַפָּרֹ֑כֶת | lappārōket | la-pa-ROH-het |
before | אֶל | ʾel | el |
פְּנֵ֨י | pĕnê | peh-NAY | |
the mercy seat, | הַכַּפֹּ֜רֶת | hakkappōret | ha-ka-POH-ret |
which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
upon is | עַל | ʿal | al |
the ark; | הָֽאָרֹן֙ | hāʾārōn | ha-ah-RONE |
that he die | וְלֹ֣א | wĕlōʾ | veh-LOH |
not: | יָמ֔וּת | yāmût | ya-MOOT |
for | כִּ֚י | kî | kee |
I will appear | בֶּֽעָנָ֔ן | beʿānān | beh-ah-NAHN |
cloud the in | אֵֽרָאֶ֖ה | ʾērāʾe | ay-ra-EH |
upon | עַל | ʿal | al |
the mercy seat. | הַכַּפֹּֽרֶת׃ | hakkappōret | ha-ka-POH-ret |
லேவியராகமம் 16:2 ஆங்கிலத்தில்
Tags கிருபாசனத்தின்மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன் ஆதலால் உன் சகோதரனாகிய ஆரோன் சாகாதபடி பரிசுத்த ஸ்தலத்திலே திரைக்கு உட்புறத்திலிருக்கிற பெட்டியின்மேலுள்ள கிருபாசன மூடிக்கு முன்பாகச் சகல வேளையிலும் வரவேண்டாம் என்று அவனுக்குச் சொல்
லேவியராகமம் 16:2 Concordance லேவியராகமம் 16:2 Interlinear லேவியராகமம் 16:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 16