எண்ணாகமம் 21:7
அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்; மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான்.
எண்ணாகமம் 21:7 ஆங்கிலத்தில்
athinaal Janangal Moseyinidaththil Poy: Naangal Karththarukkum Umakkum Virothamaayp Paesinathinaal Paavanjaெythom; Sarppangal Engalaivittu Neengumpati Karththarai Nnokki Vinnnappam Pannnavaenndum Entarkal; Mose Janangalukkaaka Vinnnappam Pannnninaan.
Tags அதினால் ஜனங்கள் மோசேயினிடத்தில் போய் நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம் சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள் மோசே ஜனங்களுக்காக விண்ணப்பம் பண்ணினான்
எண்ணாகமம் 21:7 Concordance எண்ணாகமம் 21:7 Interlinear எண்ணாகமம் 21:7 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 21