எண்ணாகமம் 26:65
வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.
Tamil Indian Revised Version
வனாந்திரத்தில் நிச்சயமாக சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச்சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் மகனாகிய காலேபும் நூனின் மகனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாக இருக்கவில்லை.
Tamil Easy Reading Version
ஏனென்றால் அவர்கள் அனைவரும் பாலைவனத்திலேயே மரித்துப் போவார்கள் என்று கர்த்தர் சொல்லியிருந்தபடியால் அவர்கள் மரித்தார்கள். அவர்களில் இருவர் மட்டுமே உயிரோடு இருந்தனர். ஒருவன், எப்புன்னேயின் மகனான காலேப். இன்னொருவன் நூனின் மகனாகிய யோசுவா.
Thiru Viviliam
ஏனெனில், “அவர்கள் பாலைநிலத்தில் மடிந்து விடுவர்” என்று ஆண்டவர் சொல்லியிருந்தார். எபுன்னே புதல்வன் காலேபையும் நூன் புதல்வன் யோசுவாவையும் தவிர அவர்களில் ஒருவனும் மீந்திருக்கவில்லை.
King James Version (KJV)
For the LORD had said of them, They shall surely die in the wilderness. And there was not left a man of them, save Caleb the son of Jephunneh, and Joshua the son of Nun.
American Standard Version (ASV)
For Jehovah had said of them, They shall surely die in the wilderness. And there was not left a man of them, save Caleb the son of Jephunneh, and Joshua the son of Nun.
Bible in Basic English (BBE)
For the Lord had said of them, Death will certainly overtake them in the waste land. And of them all, only Caleb, the son of Jephunneh, and Joshua, the son of Nun, were still living.
Darby English Bible (DBY)
For Jehovah had said of them, They shall surely die in the wilderness. And there was not left a man of them, save Caleb the son of Jephunneh, and Joshua the son of Nun.
Webster’s Bible (WBT)
For the LORD had said of them, They shall surely die in the wilderness. And there was not left a man of them, save Caleb the son of Jephunneh, and Joshua the son of Nun.
World English Bible (WEB)
For Yahweh had said of them, They shall surely die in the wilderness. There was not left a man of them, save Caleb the son of Jephunneh, and Joshua the son of Nun.
Young’s Literal Translation (YLT)
for Jehovah said of them, `They do certainly die in the wilderness;’ and there hath not been left of them a man save Caleb son of Jephunneh, and Joshua son of Nun.
எண்ணாகமம் Numbers 26:65
வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச் சொல்லியிருந்தார்; எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர, வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை.
For the LORD had said of them, They shall surely die in the wilderness. And there was not left a man of them, save Caleb the son of Jephunneh, and Joshua the son of Nun.
For | כִּֽי | kî | kee |
the Lord | אָמַ֤ר | ʾāmar | ah-MAHR |
had said | יְהוָה֙ | yĕhwāh | yeh-VA |
surely shall They them, of | לָהֶ֔ם | lāhem | la-HEM |
die | מ֥וֹת | môt | mote |
wilderness. the in | יָמֻ֖תוּ | yāmutû | ya-MOO-too |
And there was not | בַּמִּדְבָּ֑ר | bammidbār | ba-meed-BAHR |
left | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
a man | נוֹתַ֤ר | nôtar | noh-TAHR |
of them, save | מֵהֶם֙ | mēhem | may-HEM |
אִ֔ישׁ | ʾîš | eesh | |
Caleb | כִּ֚י | kî | kee |
son the | אִם | ʾim | eem |
of Jephunneh, | כָּלֵ֣ב | kālēb | ka-LAVE |
and Joshua | בֶּן | ben | ben |
the son | יְפֻנֶּ֔ה | yĕpunne | yeh-foo-NEH |
of Nun. | וִֽיהוֹשֻׁ֖עַ | wîhôšuaʿ | vee-hoh-SHOO-ah |
בִּן | bin | been | |
נֽוּן׃ | nûn | noon |
எண்ணாகமம் 26:65 ஆங்கிலத்தில்
Tags வனாந்தரத்தில் சாகவே சாவார்கள் என்று கர்த்தர் அவர்களைக் குறித்துச் சொல்லியிருந்தார் எப்புன்னேயின் குமாரனாகிய காலேபும் நூனின் குமாரனாகிய யோசுவாவும் தவிர வேறொருவரும் அவர்களில் மீதியாயிருக்கவில்லை
எண்ணாகமம் 26:65 Concordance எண்ணாகமம் 26:65 Interlinear எண்ணாகமம் 26:65 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 26