Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 35:25

ગણના 35:25 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 35

எண்ணாகமம் 35:25
கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து, அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள்; பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்.


எண்ணாகமம் 35:25 ஆங்கிலத்தில்

kolaiseythavanaip Palivaangukiravanutaiya Kaikkuth Thappuviththu, Avan Otippoyiruntha Ataikkalappattanaththukku Avanaith Thirumpap Pokumpati Seyyakkadavarkal; Parisuththa Thailaththinaal Apishaekam Petta Pirathaana Aasaariyan Maranamataiyumattum Avan Athilae Irukkakkadavan.


Tags கொலைசெய்தவனைப் பழிவாங்குகிறவனுடைய கைக்குத் தப்புவித்து அவன் ஓடிப்போயிருந்த அடைக்கலப்பட்டணத்துக்கு அவனைத் திரும்பப் போகும்படி செய்யக்கடவர்கள் பரிசுத்த தைலத்தினால் அபிஷேகம் பெற்ற பிரதான ஆசாரியன் மரணமடையுமட்டும் அவன் அதிலே இருக்கக்கடவன்
எண்ணாகமம் 35:25 Concordance எண்ணாகமம் 35:25 Interlinear எண்ணாகமம் 35:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 35