சங்கீதம் 139:16
என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
Tamil Indian Revised Version
என்னுடைய கருவை உம்முடைய கண்கள் கண்டது; என்னுடைய உறுப்புகளில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புத்தகத்தில் எழுதியிருந்தது.
Tamil Easy Reading Version
என் சரீரத்தின் அங்கங்கள் வளர்வதை நீர் கவனித்தீர். உமது புத்தகத்தில் நீர் அவைகள் எல்லாவற்றையும் பட்டியல் இட்டீர். நீர் என்னை ஒவ்வொரு நாளும் கவனித்தீர். அவற்றில் ஒன்றும் காணாமற்போகவில்லை.
Thiru Viviliam
⁽உம் கண்கள் கருமுளையில்␢ என் உறுப்புகளைக் கண்டன;␢ நீர் எனக்குக் குறித்து வைத்துள்ள␢ நாள்கள் எல்லாம்␢ எனக்கு வாழ்நாள் எதுவுமே␢ இல்லாத காலத்திலேயே␢ உமது நூலில் எழுதப்பட்டுள்ளன.⁾
King James Version (KJV)
Thine eyes did see my substance, yet being unperfect; and in thy book all my members were written, which in continuance were fashioned, when as yet there was none of them.
American Standard Version (ASV)
Thine eyes did see mine unformed substance; And in thy book they were all written, `Even’ the days that were ordained `for me’, When as yet there was none of them.
Bible in Basic English (BBE)
Your eyes saw my unformed substance; in your book all my days were recorded, even those which were purposed before they had come into being.
Darby English Bible (DBY)
Thine eyes did see my unformed substance, and in thy book all [my members] were written; [during many] days were they fashioned, when [as yet] there was none of them.
World English Bible (WEB)
Your eyes saw my body. In your book they were all written, The days that were ordained for me, When as yet there were none of them.
Young’s Literal Translation (YLT)
Mine unformed substance Thine eyes saw, And on Thy book all of them are written, The days they were formed — And not one among them.
சங்கீதம் Psalm 139:16
என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும், அவைகள் உருவேற்படும் நாட்களும், உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது.
Thine eyes did see my substance, yet being unperfect; and in thy book all my members were written, which in continuance were fashioned, when as yet there was none of them.
Thine eyes | גָּלְמִ֤י׀ | golmî | ɡole-MEE |
did see | רָ֘א֤וּ | rāʾû | RA-OO |
unperfect; being yet substance, my | עֵינֶ֗יךָ | ʿênêkā | ay-NAY-ha |
and in | וְעַֽל | wĕʿal | veh-AL |
thy book | סִפְרְךָ֮ | siprĕkā | seef-reh-HA |
all | כֻּלָּ֪ם | kullām | koo-LAHM |
written, were members my | יִכָּ֫תֵ֥בוּ | yikkātēbû | yee-KA-TAY-voo |
which in continuance | יָמִ֥ים | yāmîm | ya-MEEM |
fashioned, were | יֻצָּ֑רוּ | yuṣṣārû | yoo-TSA-roo |
none was there yet as when | וְל֖אֹ | wĕlʾō | VEL-oh |
אֶחָ֣ד | ʾeḥād | eh-HAHD | |
of them. | בָּהֶֽם׃ | bāhem | ba-HEM |
சங்கீதம் 139:16 ஆங்கிலத்தில்
Tags என் கருவை உம்முடைய கண்கள் கண்டது என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும் அவைகள் உருவேற்படும் நாட்களும் உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது
சங்கீதம் 139:16 Concordance சங்கீதம் 139:16 Interlinear சங்கீதம் 139:16 Image
முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 139