சங்கீதம் 72:17

சங்கீதம் 72:17
அவருடைய நாமம் என்றென்றைக்கும் இருக்கும்; சூரியனுள்ளமட்டும் அவருடைய நாமம் சந்தான பரம்பரையாய் நிலைக்கும்; மனுஷர் அவருக்குள் ஆசீர்வதிக்கப்படுவார்கள், எல்லா ஜாதிகளும் அவரைப் பாக்கியமுடையவர் என்று வாழ்த்துவார்கள்.


சங்கீதம் 72:17 ஆங்கிலத்தில்

avarutaiya Naamam Ententaikkum Irukkum; Sooriyanullamattum Avarutaiya Naamam Santhaana Paramparaiyaay Nilaikkum; Manushar Avarukkul Aaseervathikkappaduvaarkal, Ellaa Jaathikalum Avaraip Paakkiyamutaiyavar Entu Vaalththuvaarkal.


முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 72