சங்கீதம் 96:12
நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
Tamil Indian Revised Version
நாடும் அதிலுள்ள அனைத்தும் மகிழ்வதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டுமரங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
Tamil Easy Reading Version
வயல்களும் அதில் விளைந்துள்ள அனைத்தும் மகிழ்ச்சிகொள்ளட்டும்! வனத்தின் மரங்களே, பாடி மகிழுங்கள்!
திருவிவிலியம்
⁽வயல்வெளியும் அதில் உள்ள␢ அனைத்தும் களிகூரட்டும்;␢ அப்பொழுது, காட்டில் உள்ள␢ அனைத்து மரங்களும்␢ அவர் திருமுன் களிப்புடன் பாடும்.⁾
King James Version (KJV)
Let the field be joyful, and all that is therein: then shall all the trees of the wood rejoice
American Standard Version (ASV)
Let the field exult, and all that is therein; Then shall all the trees of the wood sing for joy
Bible in Basic English (BBE)
Let the field be glad, and everything which is in it; yes, let all the trees of the wood be sounding with joy,
Darby English Bible (DBY)
Let the field exult and all that is therein. Then shall all the trees of the forest sing for joy,
World English Bible (WEB)
Let the field and all that is in it exult! Then all the trees of the woods shall sing for joy
Young’s Literal Translation (YLT)
The field exulteth, and all that `is’ in it, Then sing do all trees of the forest,
சங்கீதம் Psalm 96:12
நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக; அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்.
Let the field be joyful, and all that is therein: then shall all the trees of the wood rejoice
| יַעֲלֹ֣ז | yaʿălōz | ya-uh-LOZE | |
| שָׂ֭דַי | śāday | SA-dai | |
| וְכָל | wĕkāl | veh-HAHL | |
| אֲשֶׁר | ʾăšer | uh-SHER | |
| בּ֑וֹ | bô | boh | |
| אָ֥ז | ʾāz | az | |
| יְ֝רַנְּנ֗וּ | yĕrannĕnû | YEH-ra-neh-NOO | |
| כָּל | kāl | kahl | |
| עֲצֵי | ʿăṣê | uh-TSAY | |
| יָֽעַר׃ | yāʿar | YA-ar |
இணை வசனம்
Isaiah 55:12
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள், பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
Psalm 65:12
வனாந்தர தாபரங்களிலும் பொழிகிறது; மேடுகள் சுற்றிலும் பூரிப்பாயிருக்கிறது.
Isaiah 35:1
வனாந்தரமும் வறண்ட நிலமும் மகிழ்ந்து, கடுவெளி களித்து, புஷ்பத்தைப்போல செழிக்கும்.
Isaiah 42:10
சமுத்திரத்தில் யாத்திரைபண்ணுகிறவர்களே, அதிலுள்ளவைகளே, தீவுகளே அவைகளின் குடிகளே, கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் கடையாந்தரத்திலிருந்து அவருடைய துதியைப் பாடுங்கள்.
Isaiah 44:23
வானங்களே, களித்துப் பாடுங்கள்; கர்த்தர் இதைச் செய்தார்; பூதலத்தின் தாழ்விடங்களே, ஆர்ப்பரியுங்கள்; பர்வதங்களே, காடுகளே, காட்டிலுள்ள சகல மரங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் யாக்கோபை மீட்டு, இஸ்ரவேலிலே மகிமைப்படுகிறார்.
Tags நாடும் அதிலுள்ள யாவும் களிகூருவதாக அப்பொழுது கர்த்தருக்கு முன்பாக காட்டு விருட்சங்களெல்லாம் கெம்பீரிக்கும்
சங்கீதம் 96:12 Concordance சங்கீதம் 96:12 Interlinear சங்கீதம் 96:12 Image