Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 கொரிந்தியர் 10:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 1 கொரிந்தியர் 1 கொரிந்தியர் 10 1 கொரிந்தியர் 10:11

1 கொரிந்தியர் 10:11
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

Tamil Indian Revised Version
இவைகளெல்லாம் அடையாளங்களாக அவர்களுக்கு நடந்தது; உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்பு உண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.

Tamil Easy Reading Version
அம்மக்களுக்கு நடந்தவை நமக்கு உதாரணங்கள் ஆகும். நமக்கு எச்சரிக்கையாக அவை எழுதப்பட்டுள்ளன. அப்பழைய வரலாறுகள் முடிவடையும் காலத்தில் நாம் வாழ்கிறோம்.

திருவிவிலியம்
அவர்களுக்கு நிகழ்ந்த இவையனைத்தும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக அமைகின்றன. இறுதிக்காலத்தில் வாழும் நமக்கு இவை அறிவுரையாக எழுதப்பட்டுள்ளன.⒫

1 Corinthians 10:101 Corinthians 101 Corinthians 10:12

King James Version (KJV)
Now all these things happened unto them for ensamples: and they are written for our admonition, upon whom the ends of the world are come.

American Standard Version (ASV)
Now these things happened unto them by way of example; and they were written for our admonition, upon whom the ends of the ages are come.

Bible in Basic English (BBE)
Now these things were done as an example; and were put down in writing for our teaching, on whom the last days have come.

Darby English Bible (DBY)
Now all these things happened to them [as] types, and have been written for our admonition, upon whom the ends of the ages are come.

World English Bible (WEB)
Now all these things happened to them by way of example, and they were written for our admonition, on whom the ends of the ages have come.

Young’s Literal Translation (YLT)
And all these things as types did happen to those persons, and they were written for our admonition, to whom the end of the ages did come,

1 கொரிந்தியர் 1 Corinthians 10:11
இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது; உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது.
Now all these things happened unto them for ensamples: and they are written for our admonition, upon whom the ends of the world are come.

ταῦταtautaTAF-ta
δὲdethay
πάνταpantaPAHN-ta
τύποιtypoiTYOO-poo
συνέβαινονsynebainonsyoon-A-vay-none
ἐκείνοιςekeinoisake-EE-noos
ἐγράφηegraphēay-GRA-fay
δὲdethay
πρὸςprosprose
νουθεσίανnouthesiannoo-thay-SEE-an
ἡμῶνhēmōnay-MONE
εἰςeisees
οὓςhousoos
τὰtata
τέληtelēTAY-lay
τῶνtōntone
αἰώνωνaiōnōnay-OH-none
κατήντησενkatēntēsenka-TANE-tay-sane

இணை வசனம்

Romans 15:4
தேவவசனத்தினால் உண்டாகும் பொறுமையினாலும் ஆறுதலினாலும் நாம் நம்பிக்கையுள்ளவர்களாகும்படிக்கு, முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.

1 Corinthians 9:10
நமக்காகத்தான் இதைச் சொல்லுகிறாரோ? உழுகிறவன் நம்பிக்கையோடே உழவும், போரடிக்கிறவன் தான் நம்புகிறதில் பங்கடைவேன் என்கிற நம்பிக்கையோடே போரடிக்கவும் வேண்டியதே, ஆகையால், அது நமக்காகவே எழுதியிருக்கிறது.

Romans 13:11
நித்திரையைவிட்டு எழுந்திருக்கத்தக்க வேளையாயிற்றென்று, நாம் காலத்தை அறிந்தவர்களாய், இப்படி நடக்கவேண்டும்; நாம் விசுவாசிகளானபோது இரட்சிப்பு சமீபமாயிருந்ததைப் பார்க்கிலும் இப்பொழுது அது நமக்கு அதிக சமீபமாயிருக்கிறது.

Philippians 4:5
உங்கள் சாந்தகுணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

1 John 2:18
பிள்ளைகளே, இது கடைசிக்காலமாயிருக்கிறது; அந்திக்கிறிஸ்து வருகிறானென்று நீங்கள் கேள்விப்பட்டபடி இப்பொழுதும் அநேக அந்திக்கிறிஸ்துகள் இருக்கிறார்கள்; அதினாலே இது கடைசிக்காலமென்று அறிகிறோம்.

Romans 4:23
அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டதென்பது, அவனுக்குமாத்திரமல்ல, நமக்காகவும் எழுதப்பட்டிருக்கிறது.

1 Corinthians 7:29
மேலும், சகோதரரே, நான் சொல்லுகிறதென்னவெனில், இனிவரும் காலம் குறுகினதானபடியால், மனைவிகளுள்ளவர்கள் மனைவிகளில்லாதவர்கள்போலவும்,

Hebrews 10:25
சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.

Hebrews 10:37
வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார்.


Tags இவைகளெல்லாம் திருஷ்டாந்தங்களாக அவர்களுக்குச் சம்பவித்தது உலகத்தின் முடிவுகாலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாக்கும்படி எழுதப்பட்டும் இருக்கிறது
1 கொரிந்தியர் 10:11 Concordance 1 கொரிந்தியர் 10:11 Interlinear 1 கொரிந்தியர் 10:11 Image