1 யோவான் 5:21
பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.
Tamil Indian Revised Version
இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பமாகவும் மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில், முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் மகனானாலும்,
Tamil Easy Reading Version
“ஒருவன் இரண்டு மனைவிகளைப் பெற்றிருந்து, அவன் ஒருத்தி மேல் மட்டும் மற்றவளைவிட அன்பு செலுத்திட, இரண்டு மனைவிகளும் அவனது குழந்தைகளைப் பெற்றிருக்க, அதில் முதல் குழந்தை, இவன் அதிகம் நேசிக்காத மனைவியின் குழந்தையாக இருக்கலாம்.
Thiru Viviliam
இரண்டு மனைவியரைக் கொண்ட ஒருவன் ஒருத்தியின்மேல் விருப்பாகவும், மற்றவள்மேல் வெறுப்பாகவும் இருக்கும்போது, இருவருமே அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றிருக்கையில், வெறுக்கப்பட்ட பெண்ணின் புதல்வன் தலைப்பேறாக இருப்பானாயின்,
Title
மூத்த மகன்
Other Title
தலைச்சனின் பங்கு குறித்த விதிமுறை
King James Version (KJV)
If a man have two wives, one beloved, and another hated, and they have born him children, both the beloved and the hated; and if the firstborn son be hers that was hated:
American Standard Version (ASV)
If a man have two wives, the one beloved, and the other hated, and they have borne him children, both the beloved and the hated; and if the first-born son be hers that was hated;
Bible in Basic English (BBE)
If a man has two wives, one greatly loved and the other hated, and the two of them have had children by him; and if the first son is the child of the hated wife:
Darby English Bible (DBY)
If a man have two wives, one beloved, and one hated, and they have borne him children, both the beloved and the hated, and the firstborn son be hers that was hated;
Webster’s Bible (WBT)
If a man shall have two wives, one beloved, and another hated, and they have borne him children, both the beloved and the hated; and if the first-born son be hers that was hated:
World English Bible (WEB)
If a man have two wives, the one beloved, and the other hated, and they have borne him children, both the beloved and the hated; and if the firstborn son be hers who was hated;
Young’s Literal Translation (YLT)
`When a man hath two wives, the one loved and the other hated, and they have borne to him sons (the loved one and the hated one), and the first-born son hath been to the hated one;
உபாகமம் Deuteronomy 21:15
இரண்டு மனைவிகளையுடைய ஒருவன், ஒருத்தியின்மேல் விருப்பாயும் மற்றவள்மேல் வெறுப்பாயும் இருக்க, இருவரும் அவனுக்குப் பிள்ளைகளைப் பெற்றார்களேயாகில் முதற்பிறந்தவன் வெறுக்கப்பட்டவளின் புத்திரனானாலும்,
If a man have two wives, one beloved, and another hated, and they have born him children, both the beloved and the hated; and if the firstborn son be hers that was hated:
If | כִּֽי | kî | kee |
a man | תִהְיֶ֨יןָ | tihyênā | tee-YAY-na |
have | לְאִ֜ישׁ | lĕʾîš | leh-EESH |
two | שְׁתֵּ֣י | šĕttê | sheh-TAY |
wives, | נָשִׁ֗ים | nāšîm | na-SHEEM |
one | הָֽאַחַ֤ת | hāʾaḥat | ha-ah-HAHT |
beloved, | אֲהוּבָה֙ | ʾăhûbāh | uh-hoo-VA |
another and | וְהָֽאַחַ֣ת | wĕhāʾaḥat | veh-ha-ah-HAHT |
hated, | שְׂנוּאָ֔ה | śĕnûʾâ | seh-noo-AH |
and they have born | וְיָֽלְדוּ | wĕyālĕdû | veh-YA-leh-doo |
children, him | ל֣וֹ | lô | loh |
both the beloved | בָנִ֔ים | bānîm | va-NEEM |
and the hated; | הָֽאֲהוּבָ֖ה | hāʾăhûbâ | ha-uh-hoo-VA |
firstborn the if and | וְהַשְּׂנוּאָ֑ה | wĕhaśśĕnûʾâ | veh-ha-seh-noo-AH |
son | וְהָיָ֛ה | wĕhāyâ | veh-ha-YA |
be | הַבֵּ֥ן | habbēn | ha-BANE |
hers that was hated: | הַבְּכֹ֖ר | habbĕkōr | ha-beh-HORE |
לַשְּׂנִיאָֽה׃ | laśśĕnîʾâ | la-seh-nee-AH |
1 யோவான் 5:21 ஆங்கிலத்தில்
Tags பிள்ளைகளே நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி உங்களைக் காத்துக்கொள்வீர்களாக ஆமென்
1 யோவான் 5:21 Concordance 1 யோவான் 5:21 Interlinear 1 யோவான் 5:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : 1 யோவான் 5