Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 சாமுவேல் 17:25

1 சாமுவேல் 17:25 தமிழ் வேதாகமம் 1 சாமுவேல் 1 சாமுவேல் 17

1 சாமுவேல் 17:25
அந்நேரத்திலே இஸ்ரவேலர்: வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா, இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான்; இவனைக் கொல்லுகிறவன் எவனோ, அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி, அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து, அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்.


1 சாமுவேல் 17:25 ஆங்கிலத்தில்

annaeraththilae Isravaelar: Vanthu Nirkira Antha Manushanaik Kannteerkalaa, Isravaelai Ninthikka Vanthu Nirkiraan; Ivanaik Kollukiravan Evano, Avanai Raajaa Mikavum Aisuvariyavaanaakki, Avanukkuth Thammutaiya Kumaaraththiyaith Thanthu, Avan Thakappan Veettarukku Isravaelilae Sarvamaaniyam Koduppaar Entarkal.


Tags அந்நேரத்திலே இஸ்ரவேலர் வந்து நிற்கிற அந்த மனுஷனைக் கண்டீர்களா இஸ்ரவேலை நிந்திக்க வந்து நிற்கிறான் இவனைக் கொல்லுகிறவன் எவனோ அவனை ராஜா மிகவும் ஐசுவரியவானாக்கி அவனுக்குத் தம்முடைய குமாரத்தியைத் தந்து அவன் தகப்பன் வீட்டாருக்கு இஸ்ரவேலிலே சர்வமானியம் கொடுப்பார் என்றார்கள்
1 சாமுவேல் 17:25 Concordance 1 சாமுவேல் 17:25 Interlinear 1 சாமுவேல் 17:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 சாமுவேல் 17