Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 18:33

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 18 2 இராஜாக்கள் 18:33

2 இராஜாக்கள் 18:33
ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

Tamil Indian Revised Version
மக்களுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?

Tamil Easy Reading Version
இது போல் வேறு எந்த நாட்டிலாவது அங்குள்ள தேவர்கள் அந்த நாட்டை அசீரிய அரசனிடமிருந்து காப்பாற்றி இருக்கிறதா? இல்லையே!

திருவிவிலியம்
எந்த ஒரு நாட்டின் தெய்வமாவது தன் நாட்டை அசீரிய மன்னரிடமிருந்து மீட்டதுண்டா?

2 Kings 18:322 Kings 182 Kings 18:34

King James Version (KJV)
Hath any of the gods of the nations delivered at all his land out of the hand of the king of Assyria?

American Standard Version (ASV)
Hath any of the gods of the nations ever delivered his land out of the hand of the king of Assyria?

Bible in Basic English (BBE)
Has any one of the gods of the nations kept his land from falling into the hands of the king of Assyria?

Darby English Bible (DBY)
Have any of the gods of the nations delivered at all his land out of the hand of the king of Assyria?

Webster’s Bible (WBT)
Hath any of the gods of the nations delivered at all his land out of the hand of the king of Assyria?

World English Bible (WEB)
Has any of the gods of the nations ever delivered his land out of the hand of the king of Assyria?

Young’s Literal Translation (YLT)
`Have the gods of the nations delivered at all each his land out of the hand of the king of Asshur?

2 இராஜாக்கள் 2 Kings 18:33
ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ?
Hath any of the gods of the nations delivered at all his land out of the hand of the king of Assyria?

הַֽהַצֵּ֥לhahaṣṣēlha-ha-TSALE
הִצִּ֛ילוּhiṣṣîlûhee-TSEE-loo
אֱלֹהֵ֥יʾĕlōhêay-loh-HAY
הַגּוֹיִ֖םhaggôyimha-ɡoh-YEEM
אִ֣ישׁʾîšeesh
אֶתʾetet
אַרְצ֑וֹʾarṣôar-TSOH
מִיַּ֖דmiyyadmee-YAHD
מֶ֥לֶךְmelekMEH-lek
אַשּֽׁוּר׃ʾaššûrah-shoor

இணை வசனம்

Isaiah 10:10
எருசலேமையும் சமாரியாவையும் பார்க்கிலும் விசேஷித்த சிலைகளுள்ள விக்கிரக ராஜ்யங்களை என் கை கண்டுபிடித்திருக்க,

2 Kings 19:12
என் பிதாக்கள் அழித்துவிட்ட கோசானையும் ஆரானையும் ரேத்சேப்பையும், தெலாசாரிலிருந்த ஏதேனின் புத்திரரையும் அவர்களுடைய தேவர்கள் தப்புவித்ததுண்டோ?

2 Kings 19:17
கர்த்தாவே, அசீரியா ராஜாக்கள் அந்த ஜாதிகளையும் அவர்கள் தேசத்தையும் நாசமாக்கி,

2 Chronicles 32:14
உங்கள் தேவன் உங்களை என் கைக்குத் தப்புவிக்கக்கூடும்படிக்கு, என் பிதாக்கள் பாழாக்கின அந்த ஜாதிகளுடைய எல்லா தேவர்களிலும் எவன் தன் ஜனத்தை என் கைக்குத் தப்புவிக்கப் பலவானாயிருந்தான்?

2 Chronicles 32:19
மனுஷர் கைவேலையினால் செய்யப்பட்டதும், பூச்சக்கரத்து ஜனங்களால் தொழுதுகொள்ளப்பட்டதுமாயிருக்கிற தேவர்களைக் குறித்துப் பேசுகிறபிரகாரமாக எருசலேமின் தேவனையும் குறித்துப் பேசினார்கள்.

Isaiah 36:18
கர்த்தர் நம்மைத் தப்புவிப்பாரென்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்கு தப்புவித்ததுண்டோ?


Tags ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்ததுண்டோ
2 இராஜாக்கள் 18:33 Concordance 2 இராஜாக்கள் 18:33 Interlinear 2 இராஜாக்கள் 18:33 Image