Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 17:4

2 Kings 17:4 in Tamil தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 17

2 இராஜாக்கள் 17:4
ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினதும், தனக்கு வருஷந்தோறும் செய்ததுபோல், பகுதி அனுப்பாதே போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு, அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான்.

Tamil Indian Revised Version
அவனுடைய வேலைக்காரர்கள் அவனை இரதத்தில் ஏற்றி எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவனுடைய முன்னோர்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்செய்தார்கள்.

Tamil Easy Reading Version
அகசியாவின் வேலைக்காரர்கள் அவனது உடலை எடுத்துக் கொண்டு எருசலேமுக்கு வந்தனர். தாவீது நகரத்தில் முற்பிதாக்களின் கல்லறையில் அவனை அடக்கம் செய்தனர்.

Thiru Viviliam
அவனுடைய அலுவலர் அவனது சடலத்தை எருசலேமுக்கு எடுத்துச் சென்று, தாவீதின் நகரில் அவனுடைய மூதாதையருடன் அவனது கல்லறையில் அடக்கம் செய்தனர்.

2 இராஜாக்கள் 9:272 இராஜாக்கள் 92 இராஜாக்கள் 9:29

King James Version (KJV)
And his servants carried him in a chariot to Jerusalem, and buried him in his sepulchre with his fathers in the city of David.

American Standard Version (ASV)
And his servants carried him in a chariot to Jerusalem, and buried him in his sepulchre with his fathers in the city of David.

Bible in Basic English (BBE)
And his servants took him in a carriage to Jerusalem, and put him into the earth with his fathers in the town of David.

Darby English Bible (DBY)
And his servants carried him in a chariot to Jerusalem, and buried him in his sepulchre with his fathers in the city of David.

Webster’s Bible (WBT)
And his servants carried him in a chariot to Jerusalem, and buried him in his sepulcher with his fathers in the city of David.

World English Bible (WEB)
His servants carried him in a chariot to Jerusalem, and buried him in his tomb with his fathers in the city of David.

Young’s Literal Translation (YLT)
and his servants carry him in a chariot to Jerusalem, and bury him in his burying-place, with his fathers, in the city of David.

2 இராஜாக்கள் 2 Kings 9:28
அவனுடைய ஊழியக்காரர் அவனை இரதத்தின்மேல் எருசலேமுக்குக் கொண்டுபோய், அவனைத் தாவீதின் நகரத்தில் அவன் பிதாக்களோடு அவனுடைய கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.
And his servants carried him in a chariot to Jerusalem, and buried him in his sepulchre with his fathers in the city of David.

And
his
servants
וַיַּרְכִּ֧בוּwayyarkibûva-yahr-KEE-voo
carried
אֹת֛וֹʾōtôoh-TOH

chariot
a
in
him
עֲבָדָ֖יוʿăbādāywuh-va-DAV
to
Jerusalem,
יְרוּשָׁלְָ֑מָהyĕrûšālāmâyeh-roo-sha-la-ma
buried
and
וַיִּקְבְּר֨וּwayyiqbĕrûva-yeek-beh-ROO
him
in
his
sepulchre
אֹת֧וֹʾōtôoh-TOH
with
בִקְבֻֽרָת֛וֹbiqburātôveek-voo-ra-TOH
fathers
his
עִםʿimeem
in
the
city
אֲבֹתָ֖יוʾăbōtāywuh-voh-TAV
of
David.
בְּעִ֥ירbĕʿîrbeh-EER
דָּוִֽד׃dāwidda-VEED

2 இராஜாக்கள் 17:4 ஆங்கிலத்தில்

oseyaa Ekipthin Raajaavaakiya So Enpavanidaththukku Sthaanaapathikalai Anuppinathum, Thanakku Varushanthorum Seythathupol, Pakuthi Anuppaathae Ponathumaana Kalaka Yosanaiyai Aseeriyaavin Raajaa Oseyaavinidaththilae Kanndu, Avanaip Pitiththuk Kattich Siraichchaாlaiyilae Vaiththaan.


Tags ஓசெயா எகிப்தின் ராஜாவாகிய சோ என்பவனிடத்துக்கு ஸ்தானாபதிகளை அனுப்பினதும் தனக்கு வருஷந்தோறும் செய்ததுபோல் பகுதி அனுப்பாதே போனதுமான கலக யோசனையை அசீரியாவின் ராஜா ஓசெயாவினிடத்திலே கண்டு அவனைப் பிடித்துக் கட்டிச் சிறைச்சாலையிலே வைத்தான்
2 இராஜாக்கள் 17:4 Concordance 2 இராஜாக்கள் 17:4 Interlinear 2 இராஜாக்கள் 17:4 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 17