Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 இராஜாக்கள் 24:15

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 இராஜாக்கள் 2 இராஜாக்கள் 24 2 இராஜாக்கள் 24:15

2 இராஜாக்கள் 24:15
அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.

Tamil Indian Revised Version
அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் பெண்களையும், அவன் அதிகாரிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக் கொண்டுபோனான்.

Tamil Easy Reading Version
நேபுகாத்நேச்சார் யோயாக்கீனைச் சிறைபிடித்து பாபிலோனுக்குக் கொண்டு சென்றான். அதோடு அரசனின் தாய், மனைவிமார்கள், அதிகாரிகள் மற்றும் தலைவர்களையும் கொண்டு சென்றான். இவர்களை அவன் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் கைதிகளாகவே அழைத்துக்கொண்டு போனான்.

திருவிவிலியம்
மேலும், அவன் யோயாக்கினையும், அரசனின் தாயையும், மனைவியரையும், அவனுடைய அதிகாரிகளையும், நாட்டின் தலைவர்களையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தினான்.

2 Kings 24:142 Kings 242 Kings 24:16

King James Version (KJV)
And he carried away Jehoiachin to Babylon, and the king’s mother, and the king’s wives, and his officers, and the mighty of the land, those carried he into captivity from Jerusalem to Babylon.

American Standard Version (ASV)
And he carried away Jehoiachin to Babylon; and the king’s mother, and the king’s wives, and his officers, and the chief men of the land, carried he into captivity from Jerusalem to Babylon.

Bible in Basic English (BBE)
He took Jehoiachin a prisoner to Babylon, with his mother and his wives and his unsexed servants and the great men of the land; he took them all as prisoners from Jerusalem to Babylon.

Darby English Bible (DBY)
And he carried away Jehoiachin to Babylon, and the king’s mother, and the king’s wives, and his chamberlains, and the mighty of the land, he led into captivity from Jerusalem to Babylon;

Webster’s Bible (WBT)
And he carried away Jehoiachin to Babylon, and the king’s mother, and the king’s wives, and his officers, and the mighty of the land, those carried he into captivity from Jerusalem to Babylon.

World English Bible (WEB)
He carried away Jehoiachin to Babylon; and the king’s mother, and the king’s wives, and his officers, and the chief men of the land, carried he into captivity from Jerusalem to Babylon.

Young’s Literal Translation (YLT)
And he removeth Jehoiachin to Babylon, and the mother of the king, and the wives of the king, and his eunuchs, and the mighty ones of the land — he hath caused a removal to go from Jerusalem to Babylon,

2 இராஜாக்கள் 2 Kings 24:15
அவன் யோயாக்கீனையும், ராஜாவின் தாயையும், ராஜாவின் ஸ்திரீகளையும், அவன் பிரதானிகளையும், தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்.
And he carried away Jehoiachin to Babylon, and the king's mother, and the king's wives, and his officers, and the mighty of the land, those carried he into captivity from Jerusalem to Babylon.

וַיֶּ֥גֶלwayyegelva-YEH-ɡel
אֶתʾetet
יְהֽוֹיָכִ֖יןyĕhôyākînyeh-hoh-ya-HEEN
בָּבֶ֑לָהbābelâba-VEH-la
וְאֶתwĕʾetveh-ET
אֵ֣םʾēmame
הַ֠מֶּלֶךְhammelekHA-meh-lek
וְאֶתwĕʾetveh-ET
נְשֵׁ֨יnĕšêneh-SHAY
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
וְאֶתwĕʾetveh-ET
סָֽרִיסָ֗יוsārîsāywsa-ree-SAV
וְאֵת֙wĕʾētveh-ATE
אֵולֵ֣יʾēwlêave-LAY
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
הוֹלִ֛יךְhôlîkhoh-LEEK
גּוֹלָ֥הgôlâɡoh-LA
מִירֽוּשָׁלִַ֖םmîrûšālaimmee-roo-sha-la-EEM
בָּבֶֽלָה׃bābelâba-VEH-la

இணை வசனம்

2 Chronicles 36:10
மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணி, அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.

Esther 2:6
அவன் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் யூதாவின் ராஜாவாகிய எகொனியாவைப் பிடித்துக்கொண்டு போகிறபோது, அவனோடேகூட எருசலேமிலிருந்து பிடித்துக்கொண்டு போகப்பட்டவர்களில் ஒருவனாயிருந்தான்.

Jeremiah 22:24
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமின் குமாரன் கோனியா என் வலதுகையின் முத்திரை மோதிரமாயிருந்தாலும், அதிலிருந்து உன்னைக் கழற்றி எறிந்துபோடுவேன் என்று என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

2 Kings 24:8
யோயாக்கீன் ராஜாவாகிறபோது பதினெட்டு வயதாயிருந்து, எருசலேமிலே மூன்று மாதம் அரசாண்டான்; எருசலேம் ஊரானாகிய எல்நாத்தானின் குமாரத்தியான அவன் தாயின்பேர் நெகுஸ்தாள்.

Ezekiel 17:12
இப்போதும் இவைகளின் தாற்பரியம் தெரியுமா என்று நீ கலகவீட்டாரைக்கேட்டுச் சொல்லவேண்டியது என்னவென்றால், இதோ, பாபிலோன் ராஜா எருசலேமுக்கு வந்து, அதின் ராஜாவையும் அதின் பிரபுக்களையும் பிடித்து, அவர்களைத் தன்னிடமாகப் பாபிலோனுக்குக் கொண்டுபோகும்போது,


Tags அவன் யோயாக்கீனையும் ராஜாவின் தாயையும் ராஜாவின் ஸ்திரீகளையும் அவன் பிரதானிகளையும் தேசத்தின் பராக்கிரமசாலிகளையும் எருசலேமிலிருந்து பாபிலோனுக்குச் சிறைபிடித்துக்கொண்டுபோனான்
2 இராஜாக்கள் 24:15 Concordance 2 இராஜாக்கள் 24:15 Interlinear 2 இராஜாக்கள் 24:15 Image