2 இராஜாக்கள் 4:43
அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு; சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Indian Revised Version
அதற்கு அவனுடைய வேலைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதைக் கூட்டத்தாருக்குச் சாப்பிடக்கொடு; சாப்பிட்டப் பிறகு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tamil Easy Reading Version
அதற்கு எலிசாவின் வேலைக்காரன், “என்ன? இங்கே 100 பேர்கள் இருக்கிறார்கள். இந்த உணவை எல்லோருக்கும் எப்படி பகிர்ந்தளிக்க முடியும்” என்றான். ஆனால் எலிசாவே, “இந்த உணவை ஜனங்களுக்குக் கொடு. கர்த்தர், ‘அவர்கள் உண்டபிறகும் உணவு மீதியாகும்’ என்று கூறியிருக்கிறார்” என்றான்.
Thiru Viviliam
அவருடைய பணியாளன், “இந்த நூறு பேருக்கு இதை நான் எப்படிப் பரிமாறுவேன்?” என்றான். அவரோ, “இவற்றை இம்மக்களுக்கு உண்ணக் கொடு. ஏனெனில் ‘உண்ட பின்னும் மீதி இருக்கும்’ என்று ஆண்டவர் கூறுகிறார்” என்றார்.
King James Version (KJV)
And his servitor said, What, should I set this before an hundred men? He said again, Give the people, that they may eat: for thus saith the LORD, They shall eat, and shall leave thereof.
American Standard Version (ASV)
And his servant said, What, should I set this before a hundred men? But he said, Give the people, that they may eat; for thus saith Jehovah, They shall eat, and shall leave thereof.
Bible in Basic English (BBE)
But his servant said, How am I to put this before a hundred men? But he said, Give it to the people for food; for the Lord says, There will be food for them and some over.
Darby English Bible (DBY)
And his attendant said, How shall I set this before a hundred men? And he said, Give the people that they may eat; for thus saith Jehovah: They shall eat, and shall have to spare.
Webster’s Bible (WBT)
And his servitor said, What, should I set this before a hundred men? He said again, Give the people, that they may eat: for thus saith the LORD, They shall eat, and shall leave of it.
World English Bible (WEB)
His servant said, What, should I set this before a hundred men? But he said, Give the people, that they may eat; for thus says Yahweh, They shall eat, and shall leave of it.
Young’s Literal Translation (YLT)
And his minister saith, `What — do I give this before a hundred men?’ and he saith, `Give to the people, and they eat, for thus said Jehovah, Eat and leave;’
2 இராஜாக்கள் 2 Kings 4:43
அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன்: இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான். அதற்கு அவன்: அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு; சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
And his servitor said, What, should I set this before an hundred men? He said again, Give the people, that they may eat: for thus saith the LORD, They shall eat, and shall leave thereof.
And his servitor | וַיֹּ֙אמֶר֙ | wayyōʾmer | va-YOH-MER |
said, | מְשָׁ֣רְת֔וֹ | mĕšārĕtô | meh-SHA-reh-TOH |
What, | מָ֚ה | mâ | ma |
should I set | אֶתֵּ֣ן | ʾettēn | eh-TANE |
this | זֶ֔ה | ze | zeh |
before | לִפְנֵ֖י | lipnê | leef-NAY |
an hundred | מֵ֣אָה | mēʾâ | MAY-ah |
men? | אִ֑ישׁ | ʾîš | eesh |
He said again, | וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Give | תֵּ֤ן | tēn | tane |
people, the | לָעָם֙ | lāʿām | la-AM |
that they may eat: | וְיֹאכֵ֔לוּ | wĕyōʾkēlû | veh-yoh-HAY-loo |
for | כִּ֣י | kî | kee |
thus | כֹ֥ה | kō | hoh |
saith | אָמַ֛ר | ʾāmar | ah-MAHR |
Lord, the | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
They shall eat, | אָכֹ֥ל | ʾākōl | ah-HOLE |
and shall leave | וְהוֹתֵֽר׃ | wĕhôtēr | veh-hoh-TARE |
2 இராஜாக்கள் 4:43 ஆங்கிலத்தில்
Tags அதற்கு அவனுடைய பணிவிடைக்காரன் இதை நான் நூறுபேருக்கு முன் வைப்பது எப்படி என்றான் அதற்கு அவன் அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடு சாப்பிட்டபிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்
2 இராஜாக்கள் 4:43 Concordance 2 இராஜாக்கள் 4:43 Interlinear 2 இராஜாக்கள் 4:43 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 இராஜாக்கள் 4