Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 23:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 23 எசேக்கியேல் 23:8

எசேக்கியேல் 23:8
தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்.

Tamil Indian Revised Version
தான் எகிப்திலே செய்த விபசாரத்தை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளுடன் உடல் உறவு கொண்டு, அவளுடைய கன்னிமையின் முலைக்காம்புகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்களுடைய விபசாரத்தை நடப்பித்தார்கள்.

Tamil Easy Reading Version
இதோடுகூட, அவள் எகிப்து மீதுகொண்ட நேசம் மோகத்தையும் நிறுத்தவில்லை. அவள் இளமையாக இருந்தபோது எகிப்து அவளோடு நேசம் செய்தது. அவளது இளம் மார்பகங்களைத் தொட்ட முதல் நேசன் எகிப்துதான். எகிப்து தனது உண்மையற்ற நேசத்தை அவள் மீது ஊற்றியது.

திருவிவிலியம்
எகிப்தில் அவள் தொடங்கிய வேசித்தொழிலை விட்டொழிக்கவில்லை. அங்கே அவளின் இளமை முதலே ஆண்கள் அவளுடன் படுத்துறங்கினர்; அவளின் கன்னிக் கொங்கைகளைத் தொட்டு விளையாடினர்; தங்கள் காமத்தை அவளிடம் கொட்டித் தீர்த்தனர்.

Ezekiel 23:7Ezekiel 23Ezekiel 23:9

King James Version (KJV)
Neither left she her whoredoms brought from Egypt: for in her youth they lay with her, and they bruised the breasts of her virginity, and poured their whoredom upon her.

American Standard Version (ASV)
Neither hath she left her whoredoms since `the days of’ Egypt; for in her youth they lay with her, and they handled the bosom of her virginity; and they poured out their whoredom upon her.

Bible in Basic English (BBE)
And she has not given up her loose ways from the time when she was in Egypt; for when she was young they were her lovers, and by them her young breasts were crushed, and they let loose on her their unclean desire.

Darby English Bible (DBY)
Neither left she her whoredoms [brought] from Egypt; for in her youth they had lain with her, and had handled the breasts of her virginity, and poured their fornication upon her.

World English Bible (WEB)
Neither has she left her prostitution since [the days of] Egypt; for in her youth they lay with her, and they handled the bosom of her virginity; and they poured out their prostitution on her.

Young’s Literal Translation (YLT)
And her whoredoms out of Egypt she hath not forsaken, For with her they lay in her youth, And they dealt with the loves of her virginity, And they pour out their whoredoms on her.

எசேக்கியேல் Ezekiel 23:8
தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை; அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து, அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு, அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்.
Neither left she her whoredoms brought from Egypt: for in her youth they lay with her, and they bruised the breasts of her virginity, and poured their whoredom upon her.

וְאֶתwĕʾetveh-ET
תַּזְנוּתֶ֤יהָtaznûtêhātahz-noo-TAY-ha
מִמִּצְרַ֙יִם֙mimmiṣrayimmee-meets-RA-YEEM
לֹ֣אlōʾloh
עָזָ֔בָהʿāzābâah-ZA-va
כִּ֤יkee
אוֹתָהּ֙ʾôtāhoh-TA
שָׁכְב֣וּšokbûshoke-VOO
בִנְעוּרֶ֔יהָbinʿûrêhāveen-oo-RAY-ha
וְהֵ֥מָּהwĕhēmmâveh-HAY-ma
עִשּׂ֖וּʿiśśûEE-soo
דַּדֵּ֣יdaddêda-DAY
בְתוּלֶ֑יהָbĕtûlêhāveh-too-LAY-ha
וַיִּשְׁפְּכ֥וּwayyišpĕkûva-yeesh-peh-HOO
תַזְנוּתָ֖םtaznûtāmtahz-noo-TAHM
עָלֶֽיהָ׃ʿālêhāah-LAY-ha

இணை வசனம்

Exodus 32:4
அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.

Ezekiel 23:3
அவர்கள் எகிப்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; தங்கள் இளம்பிராயத்திலே வேசித்தனம்பண்ணினார்கள்; அங்கே அவர்களுடைய ஸ்தனங்கள் அமுக்கப்பட்டு, அவர்களுடைய கன்னிமையின் கொங்கைகள் தொடப்பட்டது.

Ezekiel 23:19
அவர் எகிப்துதேசத்திலே வேசித்தனம் பண்ணின தன் வாலிபத்தின் நாட்களை நினைத்து, தன் வேசித்தனங்களில் அதிகரித்துப்போனாள்.

1 Kings 12:28
ஆகையால் ராஜாவானவன் யோசனைபண்ணி, பொன்னினால் இரண்டு கன்றுக்குட்டிகளை உண்டாக்கி, ஜனங்களைப் பார்த்து: நீங்கள் எருசலேமுக்குப் போகிறது உங்களுக்கு வருத்தம்; இஸ்ரவேலரே, இதோ, இவைகள் உங்களை எகிப்துதேசத்திலிருந்து வரப்பண்ணின உங்கள் தேவர்கள் என்று சொல்லி,

2 Kings 10:29
ஆனாலும் பெத்தேலிலும் தாணிலும் வைத்த பொற்கன்றுக்குட்டிகளால், இஸ்ரவேலைப் பாவஞ்செய்யப்பண்ணின நேபாத்தின் குமாரனாகிய யெரொபெயாமின் பாவங்களை யெகூ விட்டு விலகவில்லை.

2 Kings 17:16
தங்கள் தேவனாகிய கர்த்தரின் கற்பனைகளையெல்லாம் விட்டுவிட்டு, இரண்டு கன்றுக்குட்டிகளாகிய வார்ப்பித்த விக்கிரகங்களைத் தங்களுக்கு உண்டாக்கி, விக்கிரகத் தோப்புகளை நாட்டி, வானத்தின் சேனைகளையெல்லாம் பணிந்துகொண்டு, பாகாலைச் சேவித்தார்கள்.

Ezekiel 23:21
எகிப்தியரால் உன் கன்னிமையின் ஸ்தனங்களாகிய கொங்கைகள் தொடப்பட்ட காலத்தில், நீ உன் இளம்பிராயத்தில் செய்த முறைகேடுகளை நினைத்துவருகிறாய்.


Tags தான் எகிப்திலே பண்ணின வேசித்தனங்களை அவள் விடவில்லை அவர்கள் அவளுடைய வாலிபத்திலே அவளோடே சயனித்து அவளுடைய கன்னிமையின் கொங்கைகளைத் தொட்டு அவளிடத்தில் தங்கள் வேசித்தனத்தை நடப்பித்தார்கள்
எசேக்கியேல் 23:8 Concordance எசேக்கியேல் 23:8 Interlinear எசேக்கியேல் 23:8 Image