எபிரெயர் 10:6
சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.
Tamil Indian Revised Version
சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரணபலிகளும் உமக்குப் பிரியமானது இல்லை என்றீர்.
Tamil Easy Reading Version
மிருகங்களைக் கொன்றும் எரித்தும் கொடுக்கப்படுகிற பலிகள் உம்மைச் சந்தோஷப்படுத்தாது. பாவநிவாரண பலிகளும் உம்மைத் திருப்திப்படுத்தாது.
திருவிவிலியம்
⁽எரிபலிகளும் பாவம் போக்கும்␢ பலிகளும் உமக்கு உகந்தவையல்ல.⁾
King James Version (KJV)
In burnt offerings and sacrifices for sin thou hast had no pleasure.
American Standard Version (ASV)
In whole burnt offerings and `sacrifices’ for sin thou hadst no pleasure:
Bible in Basic English (BBE)
You had no joy in burned offerings or in offerings for sin.
Darby English Bible (DBY)
Thou tookest no pleasure in burnt-offerings and sacrifices for sin.
World English Bible (WEB)
In whole burnt offerings and sacrifices for sin you had no pleasure.
Young’s Literal Translation (YLT)
in burnt-offerings, and concerning sin-offerings, Thou didst not delight,
எபிரெயர் Hebrews 10:6
சர்வாங்க தகனபலிகளும், பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்.
In burnt offerings and sacrifices for sin thou hast had no pleasure.
| ὁλοκαυτώματα | holokautōmata | oh-loh-kaf-TOH-ma-ta | |
| καὶ | kai | kay | |
| περὶ | peri | pay-REE | |
| ἁμαρτίας | hamartias | a-mahr-TEE-as | |
| οὐκ | ouk | ook | |
| εὐδόκησας | eudokēsas | ave-THOH-kay-sahs |
இணை வசனம்
Leviticus 1:1
கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக்கூப்பிட்டு, அவனை நோக்கி:
Psalm 147:11
தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.
Malachi 1:10
உங்களில் எவன் கூலியில்லாமல் கதவுகளைப் பூட்டுவான்; என் பலிபீடத்தின்மேல் அக்கினியைக் கூலியில்லாமல் கொளுத்தவுமாட்டீர்கள், உங்கள்பேரில் எனக்குப் பிரியமில்லையென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்; உங்கள் கைகளிலுள்ள காணிக்கை எனக்கு உகந்ததல்ல.
Matthew 3:17
அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது.
Ephesians 5:2
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.
Philippians 4:18
எல்லாம் எனக்குக் கிடைத்தது, பரிபூரணமும் உண்டாயிருக்கிறது; உங்களால் அனுப்பப்பட்டவைகளைச் சுகந்தவாசனையும் தேவனுக்குப் பிரியமான சுகந்த பலியுமாக எப்பாப்பிரோதீத்துவின் கையில் வரப்பற்றிக்கொண்டபடியால் நான் திருப்தியடைந்திருக்கிறேன்.
Hebrews 10:4
அல்லாமலும், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளுடைய இரத்தம் பாவங்களை நிவிர்த்திசெய்யமாட்டாதே.
Tags சர்வாங்க தகனபலிகளும் பாவநிவாரண பலிகளும் உமக்குப் பிரியமானதல்ல என்றீர்
எபிரெயர் 10:6 Concordance எபிரெயர் 10:6 Interlinear எபிரெயர் 10:6 Image