Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 10:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 10 ஏசாயா 10:7

ஏசாயா 10:7
அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும் சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.

Tamil Indian Revised Version
அவனோ அப்படி நினைக்கிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் மக்களை அழிக்கவும், சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.

Tamil Easy Reading Version
“ஆனால் நான்தான் அதனைக் பயன்படுத்துகிறேன் என்பது அசீரியாவிற்குத் தெரியாது. எனக்கு அது ஒரு கருவி என்பது அசீரியாவிற்கு புரியாது. மற்றவர்களை அழிக்கவேண்டும் என்று மட்டுமே அசீரியா விரும்புகிறது. அசீரியா பல நாடுகளை அழிக்கவேண்டும் என்று மட்டுமே திட்டமிடுகிறது.

திருவிவிலியம்
⁽அசீரிய அரசன் நினைப்பதோ வேறு,␢ அவனது உள்ளத்தில் எழும்␢ திட்டங்கள் வேறு;␢ மக்களினங்கள் அழிந்து நாசமாவதைத்␢ தன் இதயத்தில் எண்ணுகிறான்;␢ பல்வேறு இனத்தாரையும் வெட்டி வீழ்த்த␢ அவன் விரும்புகிறான்.⁾

Isaiah 10:6Isaiah 10Isaiah 10:8

King James Version (KJV)
Howbeit he meaneth not so, neither doth his heart think so; but it is in his heart to destroy and cut off nations not a few.

American Standard Version (ASV)
Howbeit he meaneth not so, neither doth his heart think so; but it is in his heart to destroy, and to cut off nations not a few.

Bible in Basic English (BBE)
But this is not what is in his mind, and this is not his design; but his purpose is destruction, and the cutting off of more and more nations.

Darby English Bible (DBY)
But he meaneth not so, neither doth his heart think so; for it is in his heart to extirpate and cut off nations not a few.

World English Bible (WEB)
However he doesn’t mean so, neither does his heart think so; but it is in his heart to destroy, and to cut off not a few nations.

Young’s Literal Translation (YLT)
And he — he thinketh not so, And his heart reckoneth not so, For — to destroy `is’ in his heart, And to cut off nations not a few.

ஏசாயா Isaiah 10:7
அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை, அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை; அநேகம் ஜாதிகளை அழிக்கவும் சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்.
Howbeit he meaneth not so, neither doth his heart think so; but it is in his heart to destroy and cut off nations not a few.

וְהוּא֙wĕhûʾveh-HOO
לֹאlōʾloh
כֵ֣ןkēnhane
יְדַמֶּ֔הyĕdammeyeh-da-MEH
וּלְבָב֖וֹûlĕbābôoo-leh-va-VOH
לֹאlōʾloh
כֵ֣ןkēnhane
יַחְשֹׁ֑בyaḥšōbyahk-SHOVE
כִּ֚יkee
לְהַשְׁמִ֣ידlĕhašmîdleh-hahsh-MEED
בִּלְבָב֔וֹbilbābôbeel-va-VOH
וּלְהַכְרִ֥יתûlĕhakrîtoo-leh-hahk-REET
גּוֹיִ֖םgôyimɡoh-YEEM
לֹ֥אlōʾloh
מְעָֽט׃mĕʿāṭmeh-AT

இணை வசனம்

Genesis 50:20
நீங்கள் எனக்குத் தீமைசெய்ய நினைத்தீர்கள்; தேவனோ, இப்பொழுது நடந்துவருகிறபடியே, வெகு ஜனங்களை உயிரோடே காக்கும்படிக்கு, அதை நன்மையாக முடியப்பண்ணினார்

Micah 4:11
சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக ஜாதியார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.

Acts 2:23
அப்படியிருந்தும், தேவன் நிர்ணயித்திருந்த ஆலோசனையின்படியேயும், அவருடைய முன்னறிவின்படியேயும் ஒப்புக்கொடுக்கப்பட்ட அந்த இயேசுவை நீங்கள் பிடித்து, அக்கிரமக்காரருடைய கைகளினாலே சிலுவையில் ஆணியடித்துக் கொலைசெய்தீர்கள்.

Isaiah 36:18
கர்த்தர் நம்மைத் தப்புவிப்பாரென்று உங்களைப் போதனைசெய்ய எசேக்கியாவுக்குச் செவிகொடாதிருங்கள்; ஜாதிகளுடைய தேவர்களில் யாராவது தங்கள் தேசத்தை அசீரியா ராஜாவின் கைக்கு தப்புவித்ததுண்டோ?

Isaiah 37:11
இதோ, அசீரியா ராஜாக்கள் சகல தேசங்களையும் சங்கரித்த செய்தியை நீ கேள்விப்பட்டிருக்கிறாய்; நீ தப்புவாயோ?

Acts 13:27
எருசலேமில் குடியிருக்கிறவர்களும் அவர்கள் அதிகாரிகளும் அவரை அறியாமலும், ஓய்வுநாள்தோறும் வாசிக்கப்படுகிற தீர்க்கதரிசிகளின் வாக்கியங்களை அறியாமலும், அவரை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்ததினால் அந்த வாக்கியங்களை நிறைவேற்றினார்கள்.


Tags அவனோ அப்படி எண்ணுகிறதுமில்லை அவன் இருதயம் அப்படிப்பட்டதை நினைக்கிறதுமில்லை அநேகம் ஜாதிகளை அழிக்கவும் சங்கரிக்கவுமே தன் மனதிலே நினைவுகொள்ளுகிறான்
ஏசாயா 10:7 Concordance ஏசாயா 10:7 Interlinear ஏசாயா 10:7 Image