ஏசாயா 44:4
அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வருவார்கள்.
Tamil Indian Revised Version
அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அரளிச்செடிகளைப்போல வளருவார்கள்.
Tamil Easy Reading Version
உலகிலுள்ள ஜனங்கள் மத்தியில் அவர்கள் வளருவார்கள். தண்ணீர் கரையில் வளருகின்ற மரங்களைப் போல அவர்கள் வளருவார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்கள் நீரோடை அருகிலுள்ள␢ புல் போலும் நாணல்கள் போலும்␢ செழித்து வளருவர்.⁾
King James Version (KJV)
And they shall spring up as among the grass, as willows by the water courses.
American Standard Version (ASV)
and they shall spring up among the grass, as willows by the watercourses.
Bible in Basic English (BBE)
And they will come up like grass in a well-watered field, like water-plants by the streams.
Darby English Bible (DBY)
And they shall spring up among the grass, as willows by the water-courses.
World English Bible (WEB)
and they shall spring up among the grass, as willows by the watercourses.
Young’s Literal Translation (YLT)
And they have sprung up as among grass, As willows by streams of water.
ஏசாயா Isaiah 44:4
அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வருவார்கள்.
And they shall spring up as among the grass, as willows by the water courses.
| וְצָמְח֖וּ | wĕṣomḥû | veh-tsome-HOO | |
| בְּבֵ֣ין | bĕbên | beh-VANE | |
| חָצִ֑יר | ḥāṣîr | ha-TSEER | |
| כַּעֲרָבִ֖ים | kaʿărābîm | ka-uh-ra-VEEM | |
| עַל | ʿal | al | |
| יִבְלֵי | yiblê | yeev-LAY | |
| מָֽיִם׃ | māyim | MA-yeem |
இணை வசனம்
Isaiah 58:11
கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்.
Psalm 1:3
அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.
Acts 5:14
திரளான புருஷர்களும் ஸ்திரீகளும் விசுவாசமுள்ளவர்களாகிக் கர்த்தரிடத்தில் அதிகமதிகமாய்ச் சேர்க்கப்பட்டார்கள்.
Acts 4:4
வசனத்தைக் கேட்டவர்களில் அநேகர் விசுவாசித்தார்கள்; அவர்கள் தொகை ஏறக்குறைய ஐயாயிரமாயிருந்தது.
Acts 2:41
அவனுடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டவர்கள் ஞானஸ்நானம் பெற்றார்கள். அன்றையத்தினம் ஏறக்குறைய மூவாயிரம்பேர் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள்.
Ezekiel 17:5
தேசத்தின் விதையில் ஒன்றை எடுத்து, அதைப் பயிர்நிலத்திலே போட்டு, அதை எடுத்து, மிகுந்த தண்ணீர் ஓரத்திலே பத்திரமாய் நட்டது.
Isaiah 61:11
பூமி தன் பூண்டுகளை விளைவிப்பதுபோலவும் தோட்டம் தன்னில் விதைக்கப்பட்டவைகளை முளைவிப்பதுபோலவும் கர்த்தராகிய ஆண்டவர் எல்லா ஜாதிகளுக்கும் முன்பாக நீதியையும் துதியையும் முளைக்கப்பண்ணுவார்.
Psalm 137:1
பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம்.
Psalm 92:13
கர்த்தருடைய ஆலயத்திலே நாட்டப்பட்டவர்கள் எங்கள் தேவனுடைய பிராகாரங்களில் செழித்திருப்பார்கள்.
Job 40:22
தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்து கொள்ளும்.
Leviticus 23:40
முதல் நாளிலே அலங்காரமான விருட்சங்களின் கனிகளையும் பேரீச்சின் ஓலைகளையும் தழைத்திருக்கிற விருட்சங்களின் கிளைகளையும் ஆற்றலரிகளையும் கொண்டுவந்து, உங்கள் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் ஏழுநாளும் மகிழ்ச்சியாயிருங்கள்.
Tags அதினால் அவர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வருவார்கள்
ஏசாயா 44:4 Concordance ஏசாயா 44:4 Interlinear ஏசாயா 44:4 Image