Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 60:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 60 ஏசாயா 60:4

ஏசாயா 60:4
சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.

Tamil Indian Revised Version
சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லோரும் ஒன்றாகக்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் மகன்கள் தூரத்திலிருந்து வந்து, உன் மகள்கள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.

Tamil Easy Reading Version
உன்னைச் சுற்றிப் பார்! ஜனங்கள் ஒன்றுகூடி உன்னிடம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் உனது மகன்கள், வெகு தொலைவிலிருந்து வருகிறார்கள். உனது மகள்களும் அவர்களோடு வருகிறார்கள்.

திருவிவிலியம்
⁽உன் கண்களை உயர்த்தி␢ உன்னைச் சுற்றிலும் பார்;␢ அவர்கள் அனைவரும் ஒருங்கே␢ திரண்டு உன்னிடம் வருகின்றனர்;␢ தொலையிலிருந்து உன் புதல்வர் வருவர்;␢ உன் புதல்வியர்␢ தோளில் தூக்கி வரப்படுவர்.⁾

Isaiah 60:3Isaiah 60Isaiah 60:5

King James Version (KJV)
Lift up thine eyes round about, and see: all they gather themselves together, they come to thee: thy sons shall come from far, and thy daughters shall be nursed at thy side.

American Standard Version (ASV)
Lift up thine eyes round about, and see: they all gather themselves together, they come to thee; thy sons shall come from far, and thy daughters shall be carried in the arms.

Bible in Basic English (BBE)
Let your eyes be lifted up, and see: they are all coming together to you: your sons will come from far, and your daughters taken with loving care.

Darby English Bible (DBY)
Lift up thine eyes round about, and see: all they gather themselves together, they come to thee: thy sons come from afar, and thy daughters are carried upon the side.

World English Bible (WEB)
Lift up your eyes round about, and see: they all gather themselves together, they come to you; your sons shall come from far, and your daughters shall be carried in the arms.

Young’s Literal Translation (YLT)
Lift up round about thine eyes and see, All of them have been gathered, they have come to thee, Thy sons from afar do come, And thy daughters on the side are supported.

ஏசாயா Isaiah 60:4
சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார்; அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள்; உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து, உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்.
Lift up thine eyes round about, and see: all they gather themselves together, they come to thee: thy sons shall come from far, and thy daughters shall be nursed at thy side.

שְׂאִֽיśĕʾîseh-EE
סָבִ֤יבsābîbsa-VEEV
עֵינַ֙יִךְ֙ʿênayikay-NA-yeek
וּרְאִ֔יûrĕʾîoo-reh-EE
כֻּלָּ֖םkullāmkoo-LAHM
נִקְבְּצ֣וּniqbĕṣûneek-beh-TSOO
בָֽאוּbāʾûva-OO
לָ֑ךְlāklahk
בָּנַ֙יִךְ֙bānayikba-NA-yeek
מֵרָח֣וֹקmērāḥôqmay-ra-HOKE
יָבֹ֔אוּyābōʾûya-VOH-oo
וּבְנֹתַ֖יִךְûbĕnōtayikoo-veh-noh-TA-yeek
עַלʿalal
צַ֥דṣadtsahd
תֵּאָמַֽנָה׃tēʾāmanâtay-ah-MA-na

இணை வசனம்

Isaiah 49:20
பிள்ளைகளற்றிருந்த உனக்கு உண்டாயிருக்கப்போகிற பிள்ளைகள்: இடம் எங்களுக்கு நெருக்கமாயிருக்கிறது; நாங்கள் குடியிருக்கும்படிக்கு விலகியிரு என்று, உன் காதுகள் கேட்கச் சொல்லுவார்கள்.

Isaiah 49:18
உன் கண்களை ஏறெடுத்துச் சுற்றிலும் பார்; அவர்களெல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்தில் வருகிறார்கள்; நீ அவர்களெல்லாரையும் ஆபரணமாகத் தரித்து, மணமகள் அணிந்துகொள்வதுபோல, நீ அவர்களை அணிந்துகொள்வாய் என்று, என் ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று கர்த்தர் உரைக்கிறார்.

Galatians 3:28
யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.

Acts 13:44
அடுத்த ஓய்வுநாளிலே கொஞ்சங்குறையப் பட்டணத்தாரனைவரும் தேவவசனத்தைக் கேட்கும்படி கூடிவந்தார்கள்.

John 4:35
அறுப்புக்காலம் வருகிறதற்கு இன்னும் நாலுமாதம் செல்லும் என்று நீங்கள் சொல்லுகிறதில்லையா? இதோ, வயல்நிலங்கள் இப்பொழுதே அறுப்புக்கு விளைந்திருக்கிறதென்று உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள் என்று நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.

Matthew 8:11
அநேகர் கிழக்கிலும் மேற்கிலுமிருந்து வந்து, பரலோகராஜ்யத்தில் ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவர்களோடே பந்தியிருப்பார்கள்.

Isaiah 66:11
நீங்கள் அவளுடைய ஆறுதல்களின் முலைப்பாலை உண்டு திருப்தியாகி, நீங்கள் சூப்பிக்குடித்து, அவளுடைய மகிமையின் பிரயாசத்தினால் மனமகிழ்ச்சியாகுங்கள்;

Isaiah 43:6
நான் வடக்கை நோக்கி கொடு என்றும், தெற்கை நோக்கி: வைத்திராதே என்றும் சொல்லி, தூரத்திலிருந்து என் குமாரரையும், பூமியின் கடையாந்தரத்திலிருந்து என் குமாரத்திகளையும்,

Isaiah 42:6
நீர் குருடருடைய கண்களைத் திறக்கவும், கட்டுண்டவர்களைக் காவலிலிருந்தும், இருளில் இருக்கிறவர்களைக் சிறைச்சாலையிலிருந்தும் விடுவிக்கவும்,

Isaiah 11:12
ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.


Tags சுற்றிலும் உன் கண்களை ஏறெடுத்துப்பார் அவர்கள் எல்லாரும் ஏகமாய்க்கூடி உன்னிடத்திற்கு வருகிறார்கள் உன் குமாரர் தூரத்திலிருந்து வந்து உன் குமாரத்திகள் உன் பக்கத்திலே வளர்க்கப்படுவார்கள்
ஏசாயா 60:4 Concordance ஏசாயா 60:4 Interlinear ஏசாயா 60:4 Image