புலம்பல் 2:5
ஆண்டவர் பகைஞன்போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்.
Tamil Indian Revised Version
ஆண்டவர் பகைவனைப் போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, மகளாகிய யூதாவுக்கு மிகுந்த துக்கத்தையும் சோர்வையும் உண்டாக்கினார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் ஒரு பகைவனைபோன்று ஆகியிருக்கிறார். அவர் இஸ்ரவேலை விழுங்கியிருக்கிறார். அவர் அவளது அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார். அவர் அவளது கோட்டைகளையெல்லாம் விழுங்கினார். அவர் யூதா மகளின் மரித்த ஜனங்களுக்காக மிகவும் துக்கமும் அழுகையும் உண்டாக்கினார்.
திருவிவிலியம்
⁽என் தலைவர் எதிரி போலானார்;␢ அவர் இஸ்ரயேலை அழித்தார்;␢ அதன் கோட்டை கொத்தளங்களைத்␢ தகர்த்தார்;␢ மகள் யூதாவின் அழுகையையும்␢ புலம்பலையும் மிகுதியாக்கினார்.⁾
King James Version (KJV)
The LORD was as an enemy: he hath swallowed up Israel, he hath swallowed up all her palaces: he hath destroyed his strong holds, and hath increased in the daughter of Judah mourning and lamentation.
American Standard Version (ASV)
The Lord is become as an enemy, he hath swallowed up Israel; He hath swallowed up all her palaces, he hath destroyed his strongholds; And he hath multiplied in the daughter of Judah mourning and lamentation.
Bible in Basic English (BBE)
The Lord has become like one fighting against her, sending destruction on Israel; he has sent destruction on all her great houses, making waste his strong places: increasing the grief and the sorrow of the daughter of Judah.
Darby English Bible (DBY)
The Lord is become as an enemy: he hath swallowed up Israel; he hath swallowed up all her palaces; he hath destroyed his strongholds, and hath multiplied in the daughter of Judah mourning and lamentation.
World English Bible (WEB)
The Lord is become as an enemy, he has swallowed up Israel; He has swallowed up all her palaces, he has destroyed his strongholds; He has multiplied in the daughter of Judah mourning and lamentation.
Young’s Literal Translation (YLT)
The Lord hath been as an enemy, He hath swallowed up Israel, He hath swallowed up all her palaces, He hath destroyed His fortresses, And He multiplieth in the daughter of Judah Mourning and moaning.
புலம்பல் Lamentations 2:5
ஆண்டவர் பகைஞன்போலானார்; இஸ்ரவேலை விழுங்கினார்; அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார்; அதின் அரண்களை அழித்து, யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்.
The LORD was as an enemy: he hath swallowed up Israel, he hath swallowed up all her palaces: he hath destroyed his strong holds, and hath increased in the daughter of Judah mourning and lamentation.
| הָיָ֨ה | hāyâ | ha-YA | |
| אֲדֹנָ֤י׀ | ʾădōnāy | uh-doh-NAI | |
| כְּאוֹיֵב֙ | kĕʾôyēb | keh-oh-YAVE | |
| בִּלַּ֣ע | billaʿ | bee-LA | |
| יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE | |
| בִּלַּע֙ | billaʿ | bee-LA | |
| כָּל | kāl | kahl | |
| אַרְמְנוֹתֶ֔יהָ | ʾarmĕnôtêhā | ar-meh-noh-TAY-ha | |
| שִׁחֵ֖ת | šiḥēt | shee-HATE | |
| מִבְצָרָ֑יו | mibṣārāyw | meev-tsa-RAV | |
| וַיֶּ֙רֶב֙ | wayyereb | va-YEH-REV | |
| בְּבַת | bĕbat | beh-VAHT | |
| יְהוּדָ֔ה | yĕhûdâ | yeh-hoo-DA | |
| תַּאֲנִיָּ֖ה | taʾăniyyâ | ta-uh-nee-YA | |
| וַאֲנִיָּֽה׃ | waʾăniyyâ | va-uh-nee-YA |
இணை வசனம்
Lamentations 2:2
ஆண்டவர் தப்பவிடாமல் யாக்கோபின் வாசஸ்தலங்களையெல்லாம் விழுங்கினார்; அவர் யூதா குமாரத்தியின் அரண்களையெல்லாம் தமது சினத்திலே இடித்து, தரையோடே தரையாக்கிப்போட்டார்; ராஜ்யத்தையும் அதின் பிரபுக்களையும் பரிசுத்தக்குலைச்சலாக்கினார்.
Jeremiah 30:14
உன் நேசர் யாவரும் உன்னை மறந்தார்கள்; அவர்கள் உன்னைத் தேடார்கள்; திரளான உன் அக்கிரமத்தினிமித்தமும், உன் பாவங்கள் பலத்துப்போனதினிமித்தமும், சத்துரு வெட்டும் வண்ணமாகவும், கொடியவன் தண்டிக்கிற வண்ணமாகவும் நான் உன்னைத் தண்டித்தேன்.
2 Kings 25:9
கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமின் சகல கட்டடங்களையும், பெரிய வீடுகள் எல்லாவற்றையும் அக்கினியால் சுட்டெரித்து விட்டான்.
Jeremiah 52:13
அவன் கர்த்தருடைய ஆலயத்தையும், ராஜாவின் அரமனையையும், எருசலேமிலுள்ள எல்லா வீடுகளையும், ஒவ்வொரு பெரிய மனிதனுடைய வீட்டையும் அக்கினியினால் சுட்டெரித்துப்போட்டான்.
Lamentations 2:4
பகைஞனைப்போல் தம்முடைய வில்லை நாணேற்றினார்; சத்துருவைப்போல் தம்முடைய வலதுகரத்தை நீட்டிநின்று, கண்ணுக்கு இன்பமானதையெல்லாம் அழித்துப்போட்டார்; சீயோன் குமாரத்தியின் கூடாரத்திலே தம்முடைய உக்கிரத்தை அக்கினியைப்போல் சொரியப்பண்ணினார்.
2 Chronicles 36:16
ஆனாலும் அவர்கள் தேவனுடைய ஸ்தானாபதிகளைப் பரியாசம்பண்ணி, அவருடைய வார்த்தைகளை அசட்டைசெய்து, அவருடைய தீர்க்கதரிசிகளை நிந்தித்தபடியால், கர்த்தருடைய உக்கிரம் அவருடைய ஜனத்தின்மேல் மூண்டது; சகாயமில்லாமல் போயிற்று.
Jeremiah 9:17
நீங்கள் யோசனைபண்ணி, புலம்பற்காரிகளை வரவழைத்து, அதிலே பழகின ஸ்திரீகளைக் கூப்பிடுங்களென்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 15:1
கர்த்தர் என்னை நோக்கி: மோசேயும் சாமுவேலும் என் முகத்துக்கு முன்பாக நின்றாலும், என் மனம் இந்த ஜனங்கள் பட்சமாய்ச் சாராது, இவர்கள் என் முகத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்படி இவர்களைத் துரத்திவிடு,
Ezekiel 2:10
அவர் அதை எனக்குமுன்பாக விரித்தார்; அதில் உள்ளும் புறம்பும் எழுதப்பட்டிருந்தது; அதிலே புலம்பல்களும், தவிப்பும், ஐயோ என்பதும் எழுதியிருந்தது.
Tags ஆண்டவர் பகைஞன்போலானார் இஸ்ரவேலை விழுங்கினார் அதின் அரண்மனைகளையெல்லாம் விழுங்கினார் அதின் அரண்களை அழித்து யூதா குமாரத்திக்கு மிகுந்த துக்கிப்பையும் சலிப்பையும் உண்டாக்கினார்
புலம்பல் 2:5 Concordance புலம்பல் 2:5 Interlinear புலம்பல் 2:5 Image