Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மத்தேயு 26:68

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் மத்தேயு மத்தேயு 26 மத்தேயு 26:68

மத்தேயு 26:68
கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.

Tamil Indian Revised Version
கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞான தரிசனத்தினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் இயேசுவைப் பார்த்து, “நீ தீர்க்கதரிசி என்பதைக் காட்டு. கிறிஸ்துவே, உன்னை அடித்தது யார் என்பதைக் கூறு” என்று கேட்டார்கள்.

திருவிவிலியம்
“இறைவாக்கினர் மெசியாவே, உன்னை அடித்தது யார்? சொல்” என்று கேட்டனர்.

Matthew 26:67Matthew 26Matthew 26:69

King James Version (KJV)
Saying, Prophesy unto us, thou Christ, Who is he that smote thee?

American Standard Version (ASV)
saying, Prophesy unto us, thou Christ: who is he that struck thee?

Bible in Basic English (BBE)
Be a prophet, O Christ, and say who gave you a blow!

Darby English Bible (DBY)
saying, Prophesy to us, Christ, Who is it who struck thee?

World English Bible (WEB)
saying, “Prophesy to us, you Christ! Who hit you?”

Young’s Literal Translation (YLT)
saying, `Declare to us, O Christ, who he is that struck thee?’

மத்தேயு Matthew 26:68
கிறிஸ்துவே, உம்மை அடித்தவன் யார்? அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்.
Saying, Prophesy unto us, thou Christ, Who is he that smote thee?

λέγοντες,legontesLAY-gone-tase
Προφήτευσονprophēteusonproh-FAY-tayf-sone
ἡμῖν,hēminay-MEEN
Χριστέ,christehree-STAY
τίςtistees
ἐστινestinay-steen
hooh
παίσαςpaisasPAY-sahs
σε;sesay

இணை வசனம்

Luke 22:63
இயேசுவைப் பிடித்துக்கொண்ட மனுஷர் அவரைப் பரியாசம்பண்ணி, அடித்து,

Mark 14:65
அப்பொழுது சிலர் அவர்மேல் துப்பவும், அவருடைய முகத்தை மூடவும், அவரைக் குட்டவும், ஞானதிருஷ்டியினாலே பார்த்துச் சொல் என்று சொல்லவும் தொடங்கினார்கள்; வேலைக்காரரும் அவரைக் கன்னத்தில் அறைந்தார்கள்.

1 Peter 2:4
மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,

John 19:14
அந்த நாள் பஸ்காவுக்கு ஆயத்தநாளும் ஏறக்குறைய ஆறுமணி நேரமுமாயிருந்தது; அப்பொழுது அவன் யூதர்களை நோக்கி: இதோ, உங்கள் ராஜா என்றான்.

John 19:2
போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:

Mark 15:18
யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரை வாழ்த்தி,

Matthew 27:39
அந்த வழியாய் நடந்துபோகிறவர்கள் தங்கள் தலைகளைத் துலுக்கி:

Matthew 27:28
அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடுத்தி,

Judges 16:25
இப்படி அவர்கள் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது: நமக்கு முன்பாக வேடிக்கைகாட்டும்படிக்கு, சிம்சோனைக் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றார்கள்; அப்பொழுது சிம்சோனைச் சிறைச்சாலையிலிருந்து கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு முன்பாக வேடிக்கை காட்டினான்; அவனைத் தூண்களுக்கு நடுவே நிறுத்தினார்கள்.

Genesis 37:19
ஒருவரை ஒருவர் நோக்கி: இதோ, சொப்பனக்காரன் வருகிறான்,


Tags கிறிஸ்துவே உம்மை அடித்தவன் யார் அதை ஞானதிருஷ்டியினால் எங்களுக்குச் சொல்லும் என்றார்கள்
மத்தேயு 26:68 Concordance மத்தேயு 26:68 Interlinear மத்தேயு 26:68 Image