பிலிப்பியர் 2:24
அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்.
Tamil Indian Revised Version
அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேன் என்று கர்த்தருக்குள் விசுவாசமாக இருக்கிறேன்.
Tamil Easy Reading Version
உங்களிடம் நான் விரைவில் வர நமது கர்த்தர் உதவுவார் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.
திருவிவிலியம்
ஆண்டவர் அருள்கூர்ந்தால் நானே உங்களிடம் விரைவில் வருவேன் என உறுதியாக நம்புகிறேன்.
King James Version (KJV)
But I trust in the Lord that I also myself shall come shortly.
American Standard Version (ASV)
but I trust in the Lord that I myself also shall come shortly.
Bible in Basic English (BBE)
But I have faith in the Lord that I myself will come before long.
Darby English Bible (DBY)
but I trust in [the] Lord that I myself also shall soon come;
World English Bible (WEB)
But I trust in the Lord that I myself also will come shortly.
Young’s Literal Translation (YLT)
and I trust in the Lord that I myself also shall quickly come.
பிலிப்பியர் Philippians 2:24
அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்.
But I trust in the Lord that I also myself shall come shortly.
| πέποιθα | pepoitha | PAY-poo-tha | |
| δὲ | de | thay | |
| ἐν | en | ane | |
| κυρίῳ | kyriō | kyoo-REE-oh | |
| ὅτι | hoti | OH-tee | |
| καὶ | kai | kay | |
| αὐτὸς | autos | af-TOSE | |
| ταχέως | tacheōs | ta-HAY-ose | |
| ἐλεύσομαι | eleusomai | ay-LAYF-soh-may |
இணை வசனம்
Philemon 1:22
மேலும், உங்கள் விண்ணப்பங்களினாலே நான் உங்களுக்கு அநுக்கிரகிக்கப்படுவேனென்று நம்பியிருக்கிறபடியால், நான் இருக்குபடிக்கு ஓரிடத்தை எனக்காக ஆயத்தம்பண்ணும்.
Romans 15:28
இந்தக் காரியத்தை நான் நிறைவேற்றி, இந்தப் பலனை அவர்கள் கையிலே பத்திரமாய் ஒப்புவித்தபின்பு, உங்கள் ஊர் வழியாய் ஸ்பானியாவுக்குப் போவேன்.
Philippians 1:25
இந்த நிச்சயத்தைக்கொண்டிருந்து, நான் மறுபடியும் உங்களிடத்தில் வருகிறதினால் என்னைக்குறித்து உங்களுடைய மகிழ்ச்சி கிறிஸ்து இயேசுவுக்குள் பெருகும்படிக்கு,
Philippians 2:19
அன்றியும், நானும் உங்கள் செய்திகளை அறிந்து மனத்தேறுதல் அடையும்படிச் சீக்கிரமாய்த் தீமோத்தேயுவை உங்களிடத்தில் அனுப்பலாமென்று கர்த்தராகிய இயேசுவுக்குள் நம்பியிருக்கிறேன்.
2 John 1:12
உங்களுக்கு எழுதவேண்டிய காரியங்கள் அநேகம் உண்டு; காகிதத்தினாலும் மையினாலும் அவைகளை எழுத எனக்கு மனதில்லை. உங்களுடைய சந்தோஷம் நிறைவாயிருக்கும்படிக்கு உங்களிடத்தில் வந்து, முகமுகமாய்ப் பேசலாமென்று நம்பியிருக்கிறேன்.
3 John 1:14
சீக்கிரமாய் உன்னைக் காணலாமென்று நம்பியிருக்கிறேன், அப்பொழுது முகமுகமாய் பேசிக்கொள்ளுவோம். உனக்குச் சமாதானம் உண்டாவதாக. சிநேகிதர் உனக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். சிநேகிதரைப் பேர்பேராக வாழ்த்துவாயாக.;
Tags அன்றியும் நானே சீக்கிரத்தில் வருவேனென்று கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறேன்
பிலிப்பியர் 2:24 Concordance பிலிப்பியர் 2:24 Interlinear பிலிப்பியர் 2:24 Image