Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 22:28

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 22 சங்கீதம் 22:28

சங்கீதம் 22:28
ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.

Tamil Indian Revised Version
ராஜ்ஜியம் கர்த்தருடையது; அவர் தேசங்களை ஆளுகிறவர்.

Tamil Easy Reading Version
ஏனெனில் கர்த்தரே அரசர். அவர் எல்லா தேசங்களையும் ஆளுகிறார்.

திருவிவிலியம்
⁽ஏனெனில் அரசு ஆண்டவருடையது;␢ பிற இனத்தார்மீதும்␢ அவர் ஆட்சி புரிகின்றார்.⁾

Psalm 22:27Psalm 22Psalm 22:29

King James Version (KJV)
For the kingdom is the LORD’s: and he is the governor among the nations.

American Standard Version (ASV)
For the kingdom is Jehovah’s; And he is the ruler over the nations.

Bible in Basic English (BBE)
For the kingdom is the Lord’s; he is the ruler among the nations.

Darby English Bible (DBY)
For the kingdom is Jehovah’s, and he ruleth among the nations.

Webster’s Bible (WBT)
All the ends of the world shall remember and turn to the LORD: and all the kindreds of the nations shall worship before thee.

World English Bible (WEB)
For the kingdom is Yahweh’s. He is the ruler over the nations.

Young’s Literal Translation (YLT)
For to Jehovah `is’ the kingdom, And He is ruling among nations.

சங்கீதம் Psalm 22:28
ராஜ்யம் கர்த்தருடையது; அவர் ஜாதிகளை ஆளுகிறவர்.
For the kingdom is the LORD's: and he is the governor among the nations.

כִּ֣יkee
לַ֭יהוָהlayhwâLAI-va
הַמְּלוּכָ֑הhammĕlûkâha-meh-loo-HA
וּ֝מֹשֵׁ֗לûmōšēlOO-moh-SHALE
בַּגּוֹיִֽם׃baggôyimba-ɡoh-YEEM

இணை வசனம்

Psalm 47:7
தேவன் பூமியனைத்திற்கும் ராஜா; கருத்துடனே அவரைப் போற்றிப் பாடுங்கள்.

Obadiah 1:21
ஏசாவின் பர்வதத்தை நியாயந்தீர்ப்பதற்காக இரட்சகர்கள் சீயோன்பர்வதத்தில் வந்தேறுவார்கள்; அப்பொழுது ராஜ்யம் கர்த்தருடையதாய் இருக்கும்.

Zechariah 14:9
அப்பொழுது கர்த்தர் பூமியின்மீதெங்கும் ராஜாவாயிருப்பார்; அந்நாளில் ஒரே கர்த்தர் இருப்பார், அவருடைய நாமமும் ஒன்றாயிருக்கும்.

Matthew 6:13
எங்களைச் சோதனைக்குட்படப்பண்ணாமல், தீமையினின்று எங்களை இரட்சித்துக்கொள்ளும், ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென், என்பதே.

Daniel 7:14
சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும் அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

Revelation 11:15
ஏழாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது உலகத்தின் ராஜ்யங்கள் நம்முடைய கர்த்தருக்கும், அவருடைய கிறிஸ்துவுக்குமுரிய ராஜ்யங்களாயின; அவர் சதாகாலங்களிலும் ராஜ்யபாரம் பண்ணுவார் என்னும் கெம்பீர சத்தங்கள் வானத்தில் உண்டாயின.


Tags ராஜ்யம் கர்த்தருடையது அவர் ஜாதிகளை ஆளுகிறவர்
சங்கீதம் 22:28 Concordance சங்கீதம் 22:28 Interlinear சங்கீதம் 22:28 Image