Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 10:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 10 வெளிப்படுத்தின விசேஷம் 10:2

வெளிப்படுத்தின விசேஷம் 10:2
திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,

Tamil Indian Revised Version
திறக்கப்பட்ட ஒரு சிறிய புத்தகம் அவனுடைய கையில் இருந்தது; தன் வலது பாதத்தைக் கடலின்மேலும், தன் இடதுபாதத்தை பூமியின்மேலும் வைத்து,

Tamil Easy Reading Version
அந்தத் தூதன் தன் கையில் சிறு தோல் சுருள் ஒன்றை வைத்திருந்தான். அத்தோல்சுருள் திறந்திருந்தது. அத்தூதன் தன் வலதுகாலைக் கடலிலும் இடது காலை பூமியிலும் வைத்தான்.

திருவிவிலியம்
திறக்கப்பட்ட ஒரு சிறிய சுருளேட்டை அவர் தம் கையில் வைத்திருந்தார். தம் வலது காலைக் கடலின் மீதும் இடது காலை நிலத்தின் மீதும் வைத்திருந்தார்.

Revelation 10:1Revelation 10Revelation 10:3

King James Version (KJV)
And he had in his hand a little book open: and he set his right foot upon the sea, and his left foot on the earth,

American Standard Version (ASV)
and he had in his hand a little book open: and he set his right foot upon the sea, and his left upon the earth;

Bible in Basic English (BBE)
And he had in his hand a little open book: and he put his right foot on the sea, and his left on the earth;

Darby English Bible (DBY)
and having in his hand a little opened book. And he set his right foot on the sea, and the left upon the earth,

World English Bible (WEB)
He had in his hand a little open book. He set his right foot on the sea, and his left on the land.

Young’s Literal Translation (YLT)
and he had in his hand a little scroll opened, and he did place his right foot upon the sea, and the left upon the land,

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 10:2
திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது; தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும், தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து,
And he had in his hand a little book open: and he set his right foot upon the sea, and his left foot on the earth,

καὶkaikay
εἴχενeichenEE-hane
ἐνenane
τῇtay
χειρὶcheirihee-REE
αὐτοῦautouaf-TOO
βιβλαρίδιονbiblaridionvee-vla-REE-thee-one
ἀνεῳγμένον·aneōgmenonah-nay-oge-MAY-none
καὶkaikay
ἔθηκενethēkenA-thay-kane
τὸνtontone
πόδαpodaPOH-tha
αὐτοῦautouaf-TOO
τὸνtontone
δεξιὸνdexionthay-ksee-ONE
ἐπὶepiay-PEE
τὴνtēntane
θάλασσαν,thalassanTHA-lahs-sahn
τὸνtontone
δὲdethay
εὐώνυμονeuōnymonave-OH-nyoo-mone
ἐπὶepiay-PEE
τὴνtēntane
γῆν,gēngane

இணை வசனம்

Revelation 10:5
சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிறதாக நான் கண்ட தூதன், தன் கையை வானத்திற்கு நேராக உயர்த்தி;

Ezekiel 2:9
அப்பொழுது இதோ, என்னிடத்திற்கு நீட்டப்பட்ட ஒரு கையைக் கண்டேன்; அந்தக் கையிலே ஒரு புஸ்தகச் சுருள் இருந்தது.

Revelation 10:8
நான் வானத்திலிருந்து பிறக்கக்கேட்ட சத்தம் மறுபடியும் என்னுடனே பேசி: சமுத்திரத்தின்மேலும் பூமியின்மேலும் நிற்கிற தூதனுடைய கையிலிருக்கும் திறக்கப்பட்ட சிறு புஸ்தகத்தை நீ போய் வாங்கிக்கொள் என்று சொல்ல,

Revelation 6:3
அவர் இரண்டாம் முத்திரையை உடைத்தபோது, இரண்டாம் ஜீவனானது: நீ வந்துபார் என்று சொல்லக்கேட்டேன்.

Revelation 6:1
ஆட்டுக்குட்டியானவர் முத்திரைகளில் ஒன்றை உடைக்கக்கண்டேன். அப்பொழுது நான்கு ஜீவன்களில் ஒன்று என்னை நோக்கி: நீ வந்து பார் என்று இடிமுழக்கம்போன்ற சத்தமாய்ச் சொல்லக்கேட்டேன்.

Revelation 5:1
அன்றியும், உள்ளும் புறம்பும் எழுதப்பட்டு, ஏழு முத்திரைகளால் முத்திரிக்கப்பட்டிருந்த ஒரு புஸ்தகத்தைச் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய வலதுகரத்திலே கண்டேன்.

Philippians 2:10
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,

Ephesians 1:20
எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக,

Matthew 28:18
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

Isaiah 59:19
அப்பொழுது சூரியன் அஸ்தமிக்குந்திசைதொடங்கி கர்த்தரின் நாமத்துக்கும், சூரியன் உதிக்குந்திசைதொடங்கி அவருடைய மகிமைக்கும் பயப்படுவார்கள்; வெள்ளம்போல் சத்துரு வரும்போது, கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்.

Proverbs 8:15
என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.

Psalm 65:5
பூமியின் கடையாந்தரங்களிலும் தூரமான சமுத்திரங்களிலுமுள்ளவர்கள் எல்லாரும் நம்பும் நம்பிக்கையாயிருக்கிற எங்கள் இரட்சிப்பின் தேவனே, நீர் பயங்கரமான காரியங்களைச் செய்கிறதினால் எங்களுக்கு நீதியுள்ள உத்தரவு அருளுகிறீர்.

Psalm 2:8
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;


Tags திறக்கப்பட்ட ஒரு சிறு புஸ்தகம் அவன் கையில் இருந்தது தன் வலதுபாதத்தைச் சமுத்திரத்தின்மேலும் தன் இடதுபாதத்தைப் பூமியின்மேலும் வைத்து
வெளிப்படுத்தின விசேஷம் 10:2 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 10:2 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 10:2 Image