Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

வெளிப்படுத்தின விசேஷம் 18:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் வெளிப்படுத்தின விசேஷம் வெளிப்படுத்தின விசேஷம் 18 வெளிப்படுத்தின விசேஷம் 18:5

வெளிப்படுத்தின விசேஷம் 18:5
அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.

Tamil Indian Revised Version
அவளுடைய பாவம் வானம்வரை எட்டியது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைத்தார்.

Tamil Easy Reading Version
அந்நகரத்தின் பாவங்கள் பரலோகம் வரை எட்டிவிட்டன. தேவன் அவளது குற்றங்களை மறக்கவில்லை.

திருவிவிலியம்
⁽அவளின் பாவங்கள்␢ வானைத்தொடும் அளவுக்குக்␢ குவிந்துள்ளன;␢ கடவுள் அவளின் குற்றங்களை␢ நினைவில் கொண்டுள்ளார்.⁾

Revelation 18:4Revelation 18Revelation 18:6

King James Version (KJV)
For her sins have reached unto heaven, and God hath remembered her iniquities.

American Standard Version (ASV)
for her sins have reached even unto heaven, and God hath remembered her iniquities.

Bible in Basic English (BBE)
For her sins have gone up even to heaven, and God has taken note of her evil-doing.

Darby English Bible (DBY)
for her sins have been heaped on one another up to the heaven, and God has remembered her unrighteousnesses.

World English Bible (WEB)
for her sins have reached to the sky, and God has remembered her iniquities.

Young’s Literal Translation (YLT)
because her sins did follow — unto the heaven, and God did remember her unrighteousness.

வெளிப்படுத்தின விசேஷம் Revelation 18:5
அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது, அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்.
For her sins have reached unto heaven, and God hath remembered her iniquities.

ὅτιhotiOH-tee
ἠκολούθησανēkolouthēsanay-koh-LOO-thay-sahn
αὐτῆςautēsaf-TASE
αἱhaiay
ἁμαρτίαιhamartiaia-mahr-TEE-ay
ἄχριachriAH-hree
τοῦtoutoo
οὐρανοῦouranouoo-ra-NOO
καὶkaikay
ἐμνημόνευσενemnēmoneusename-nay-MOH-nayf-sane
hooh
θεὸςtheosthay-OSE
τὰtata
ἀδικήματαadikēmataah-thee-KAY-ma-ta
αὐτῆςautēsaf-TASE

இணை வசனம்

Jeremiah 51:9
பாபிலோனைக் குணமாக்கும்படிப் பார்த்தோம், அது குணமாகவில்லை; அதை விட்டுவிடுங்கள்; நாம் அவரவர் நம்முடைய தேசங்களுக்குப் போகக்கடவோம்; அதின் ஆக்கினை வானமட்டும் ஏறி ஆகாயமண்டலங்கள் பரியந்தம் எட்டினது.

Revelation 16:19
அப்பொழுது மகா நகரம் மூன்று பங்காகப் பிரிக்கப்பட்டது, புறஜாதிகளுடைய பட்டணங்கள் விழுந்தன. மகா பாபிலோனுக்கு தேவனுடைய உக்கிரமான கோபாக்கினையாகிய மதுவுள்ள பாத்திரத்தைக் கொடுக்கும்படி அது அவருக்கு முன்பாக நினைப்பூட்டப்பட்டது.

Genesis 18:20
பின்பு கர்த்தர் சோதோம் கொமோராவின் கூக்குரல் பெரிதாயிருப்பதினாலும், அவைகளின் பாவம் மிகவும் கொடிதாயிருப்பதினாலும்,

Ezra 9:6
என்தேவனே, நான் என்முகத்தை என் தேவனாகிய உமக்கு முன்பாக ஏறெடுக்க வெட்கிக் கலங்குகிறேன்; எங்கள் அக்கிரமங்கள் எங்கள் தலைக்குமேலாகப் பெருகிற்று; எங்கள் குற்றம் வானபரியந்தம் வளர்ந்துபோயிற்று.

Jonah 1:2
நீ எழுந்து மகா நகரமாகிய நினிவேக்குப் போய், அதற்கு விரோதமாகப் பிரசங்கி; அவர்களுடைய அக்கிரமம் என் சமுகத்தில் வந்து எட்டினது என்றார்.

2 Chronicles 28:9
அங்கே ஓதேத் என்னும் பேருள்ள கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவன் இருந்தான்; அவன் சமாரியாவுக்கு வருகிற சேனைக்கு திரளாகப் போய், அவர்களை நோக்கி: இதோ, உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் யூதாவின்மேல் கோபங்கொண்டபடியினால் அவர்களை உங்கள் கைகளில் ஒப்புக்கொடுத்தார்; நீங்களோ வானபரியந்தம் எட்டுகிற உக்கிரத்தோடே அவர்களைச் சங்காரம்பண்ணினீர்கள்.


Tags அவளுடைய பாவம் வானபரியந்தம் எட்டினது அவளுடைய அநியாயங்களை தேவன் நினைவுகூர்ந்தார்
வெளிப்படுத்தின விசேஷம் 18:5 Concordance வெளிப்படுத்தின விசேஷம் 18:5 Interlinear வெளிப்படுத்தின விசேஷம் 18:5 Image