Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்தர் 9:19

எஸ்தர் 9:19 தமிழ் வேதாகமம் எஸ்தர் எஸ்தர் 9

எஸ்தர் 9:19
ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும், விருந்துண்கிற பூரிப்புமான நாளும், ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்.


எஸ்தர் 9:19 ஆங்கிலத்தில்

aathalaal Alangamillaatha Oorkalil Kutiyirukkira Naattuppuraththaaraana Yootharkal Aathaar Maathaththin Pathinaalaanthaethiyaich Santhoshamum, Virunthunnkira Poorippumaana Naalum, Oruvarukkoruvar Varisaikalai Anuppukira Naalumaakkinaarkal.


Tags ஆதலால் அலங்கமில்லாத ஊர்களில் குடியிருக்கிற நாட்டுப்புறத்தாரான யூதர்கள் ஆதார் மாதத்தின் பதினாலாந்தேதியைச் சந்தோஷமும் விருந்துண்கிற பூரிப்புமான நாளும் ஒருவருக்கொருவர் வரிசைகளை அனுப்புகிற நாளுமாக்கினார்கள்
எஸ்தர் 9:19 Concordance எஸ்தர் 9:19 Interlinear எஸ்தர் 9:19 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்தர் 9