Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எசேக்கியேல் 38:12

எசேக்கியேல் 38:12 தமிழ் வேதாகமம் எசேக்கியேல் எசேக்கியேல் 38

எசேக்கியேல் 38:12
நான் கொள்ளையிடவும் சூறையாடவும் மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.


எசேக்கியேல் 38:12 ஆங்கிலத்தில்

naan Kollaiyidavum Sooraiyaadavum Mathilkalillaamal Kidakkira Kiraamangalulla Thaesaththukku Virothamaayp Povaen; Nirvisaaramaay Sukaththotae Kutiyirukkiravarkalinmael Varuvaen; Avarkal Ellaarum Mathilkalillaamal Kutiyirukkiraarkal; Avarkalukkuth Thaalppaalum Illai, Kathavukalum Illai Enpaay.


Tags நான் கொள்ளையிடவும் சூறையாடவும் மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன் நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன் அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள் அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை கதவுகளும் இல்லை என்பாய்
எசேக்கியேல் 38:12 Concordance எசேக்கியேல் 38:12 Interlinear எசேக்கியேல் 38:12 Image

முழு அதிகாரம் வாசிக்க : எசேக்கியேல் 38