Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எஸ்றா 9:7

Ezra 9:7 in Tamil தமிழ் வேதாகமம் எஸ்றா எஸ்றா 9

எஸ்றா 9:7
எங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்மட்டும் நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாயிருக்கிறோம், எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நாங்களும், எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளிலிருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்துக்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம்.


எஸ்றா 9:7 ஆங்கிலத்தில்

engal Pithaakkalin Naatkalmuthal Innaalmattum Naangal Periya Kuttaththukku Ullaayirukkirom, Engal Akkiramangalinimiththam Naangalum, Engal Raajaakkalum, Engal Aasaariyarkalum, Innaalilirukkirathupola, Anniyathaesa Raajaakkalin Kaiyilae, Pattayaththukkum, Siraiyiruppukkum, Kollaikkum, Vetkaththukkum Oppukkodukkappattaோm.


Tags எங்கள் பிதாக்களின் நாட்கள்முதல் இந்நாள்மட்டும் நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாயிருக்கிறோம் எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நாங்களும் எங்கள் ராஜாக்களும் எங்கள் ஆசாரியர்களும் இந்நாளிலிருக்கிறதுபோல அந்நியதேச ராஜாக்களின் கையிலே பட்டயத்துக்கும் சிறையிருப்புக்கும் கொள்ளைக்கும் வெட்கத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம்
எஸ்றா 9:7 Concordance எஸ்றா 9:7 Interlinear எஸ்றா 9:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : எஸ்றா 9