Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியாகமம் 27:41

ఆదికాండము 27:41 தமிழ் வேதாகமம் ஆதியாகமம் ஆதியாகமம் 27

ஆதியாகமம் 27:41
யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்.


ஆதியாகமம் 27:41 ஆங்கிலத்தில்

yaakkopaith Than Thakappan Aaseervathiththathinimiththam Aesaa Yaakkopaip Pakaiththu: En Thakappanukkaakath Thukkikkum Naatkal Seekkiramaay Varum, Appoluthu En Sakotharanaakiya Yaakkopaik Kontupoduvaen Entu Aesaa Than Iruthayaththilae Sollik Konndaan.


Tags யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும் அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்
ஆதியாகமம் 27:41 Concordance ஆதியாகமம் 27:41 Interlinear ஆதியாகமம் 27:41 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஆதியாகமம் 27