ஓசியா 11:10

ஓசியா 11:10
அவர்கள் கர்த்தரைப் பின்பற்றுவார்கள்; அவர் சிங்கத்தைப்போல் கெர்ச்சிப்பார்; அவர் கெர்ச்சிக்கும்போது அவர்கள் சந்ததியார் மேற்குத்திசையிலிருந்து நடுங்கி வருவார்கள்.


ஓசியா 11:10 ஆங்கிலத்தில்

avarkal Karththaraip Pinpattuvaarkal; Avar Singaththaippol Kerchchippaar; Avar Kerchchikkumpothu Avarkal Santhathiyaar Maerkuththisaiyilirunthu Nadungi Varuvaarkal.


முழு அதிகாரம் வாசிக்க : ஓசியா 11