ஏசாயா 11:16
ஏசாயா 11:16
இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய ஜனத்தில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.
Tamil Indian Revised Version
இஸ்ரவேலர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டநாளில் அவர்களுக்கு இருந்ததுபோல, அசீரியாவிலே அவருடைய மக்களில் மீதியானவர்களுக்கு ஒரு பெரும்பாதையிருக்கும்.
Tamil Easy Reading Version
தேவனுடைய ஜனங்கள் அசீரியாவை விட்டுச் செல்ல ஒரு பாதை கிடைக்கும். இது தேவன் எகிப்தை விட்டு ஜனங்களை வெளியே கொண்டுவந்தது போல இருக்கும்.
திருவிவிலியம்
⁽இஸ்ரயேலர் எகிப்து நாட்டிலிருந்து␢ வந்த நாளில்␢ பெருவழி தோன்றியது போல,␢ ஆண்டவரின் மக்களுள்␢ எஞ்சியோர் வருவதற்கு␢ அசீரியாவிலிருந்து␢ பெருவழி ஒன்று தோன்றும்.⁾
King James Version (KJV)
And there shall be an highway for the remnant of his people, which shall be left, from Assyria; like as it was to Israel in the day that he came up out of the land of Egypt.
American Standard Version (ASV)
And there shall be a highway for the remnant of his people, that shall remain, from Assyria; like as there was for Israel in the day that he came up out of the land of Egypt.
Bible in Basic English (BBE)
And there will be a highway for the rest of his people from Assyria; as there was for Israel in the day when he came up out of the land of Egypt.
Darby English Bible (DBY)
And there shall be a highway for the remnant of his people which will be left, from Assyria; like as it was to Israel in the day when he went up out of the land of Egypt.
World English Bible (WEB)
There shall be a highway for the remnant of his people, who shall remain, from Assyria; like as there was for Israel in the day that he came up out of the land of Egypt.
Young's Literal Translation (YLT)
And there hath been a highway, For the remnant of His people that is left, from Asshur, As there was for Israel in the day of his coming up out of the land of Egypt!
ஏசாயா Isaiah 11:16
| And there shall be | וְהָיְתָ֣ה | hāyâ | ha-YA |
| an highway | מְסִלָּ֔ה | mĕsillâ | meh-see-LA |
| for the remnant | לִשְׁאָ֣ר | šĕʾār | sheh-AR |
| of his people, | עַמּ֔וֹ | ʿam | am |
| which | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
| shall be left, | יִשָּׁאֵ֖ר | šāʾar | sha-AR |
| from Assyria; | מֵֽאַשּׁ֑וּר | ʾaššûr | ah-SHOOR |
| like as | כַּאֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
| it was | הָֽיְתָה֙ | hāyâ | ha-YA |
| to Israel | לְיִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| in the day | בְּי֥וֹם | yôm | yome |
| that he came up | עֲלֹת֖וֹ | ʿālâ | ah-LA |
| out of the land | מֵאֶ֥רֶץ | ʾereṣ | eh-RETS |
| of Egypt. | מִצְרָֽיִם׃ | miṣrayim | meets-ra-YEEM |
Read Full Chapter : ஏசாயா 11
தமிழ் வேதாகமம்