Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசாயா 21:9

Isaiah 21:9 தமிழ் வேதாகமம் ஏசாயா ஏசாயா 21

ஏசாயா 21:9
இதோ, ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரகதேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான்.


ஏசாயா 21:9 ஆங்கிலத்தில்

itho, Oru Jodu Kuthirai Poonnda Irathaththinmael Aeriyirukkira Oru Manushan Varukiraan; Paapilon Vilunthathu, Vilunthathu; Athin Vikkirakathaevarkalaiyellaam Tharaiyotae Mothi Utaiththaar Entu Pirathiyuththaram Sollukiraan.


Tags இதோ ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான் பாபிலோன் விழுந்தது விழுந்தது அதின் விக்கிரகதேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான்
ஏசாயா 21:9 Concordance ஏசாயா 21:9 Interlinear ஏசாயா 21:9 Image

முழு அதிகாரம் வாசிக்க : ஏசாயா 21