எரேமியா 23:23
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Indian Revised Version
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Tamil Easy Reading Version
“நான் தேவன்! நான் எப்பொழுதும் அருகில் இருக்கிறேன்!” இந்த வார்த்தை கர்த்தரிடத்திலிருந்து வருகிறது. “நான் தூரத்தில் இல்லை.
திருவிவிலியம்
ஆண்டவர் கூறுவது; அருகில் இருந்தால்தான் நான் கடவுளா? தொலையில் இருக்கும்போது நான் கடவுள் இல்லையா?
King James Version (KJV)
Am I a God at hand, saith the LORD, and not a God afar off?
American Standard Version (ASV)
Am I a God at hand, saith Jehovah, and not a God afar off?
Bible in Basic English (BBE)
Am I only a God who is near, says the Lord, and not a God at a distance?
Darby English Bible (DBY)
Am I a God at hand, saith Jehovah, and not a God afar off?
World English Bible (WEB)
Am I a God at hand, says Yahweh, and not a God afar off?
Young’s Literal Translation (YLT)
A God near `am’ I — an affirmation of Jehovah, And not a God afar off?
எரேமியா Jeremiah 23:23
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Am I a God at hand, saith the LORD, and not a God afar off?
| הַאֱלֹהֵ֧י | haʾĕlōhê | ha-ay-loh-HAY | |
| מִקָּרֹ֛ב | miqqārōb | mee-ka-ROVE | |
| אָ֖נִי | ʾānî | AH-nee | |
| נְאֻם | nĕʾum | neh-OOM | |
| יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA | |
| וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH | |
| אֱלֹהֵ֖י | ʾĕlōhê | ay-loh-HAY | |
| מֵרָחֹֽק׃ | mērāḥōq | may-ra-HOKE |
இணை வசனம்
Psalm 139:1
கர்த்தாவே, நீர் என்னை ஆராய்ந்து அறிந்திருக்கிறீர்.
1 Kings 20:23
சீரியாவின் ராஜாவுடைய ஊழியக்காரர் அவனைப் பார்த்து: அவர்களுடைய தேவர்கள் மலைத்தேவர்கள், அதினால் அவர்கள் நம்மை மேற்கொண்டார்கள்; நாம் அவர்களோடே சமபூமியிலே யுத்தம் பண்ணினால் நல்லது; அப்பொழுது அவர்களை மேற்கொள்வது நிச்சயம்.
Psalm 113:5
உன்னதங்களில் வாசம்பண்ணுகிற நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குச் சமானமானவர் யார்?
Ezekiel 20:32
மரத்துக்கும் கல்லுக்கும் ஆராதனைசெய்து, அஞ்ஞானிகளைப்போலவும் தேசத்து ஜனங்களின் ஜாதிகளைப்போலவும் இருப்போம் என்று சொல்லுகிறீர்களே; உங்கள் மனதில் எழும்புகிற இந்த நினைவின்படி ஆவதே இல்லை.
Jonah 1:3
அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.
1 Kings 20:28
அப்பொழுது தேவனுடைய மனுஷன் ஒருவன் வந்து, இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: கர்த்தர் பள்ளத்தாக்குகளின் தேவனாயிராமல், மலைகளின் தேவனாயிருக்கிறார் என்று சீரியர் சொல்லியிருக்கிறபடியினால், நான் இந்த ஏராளமான ஜனக்கூட்டத்தையெல்லாம் உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; அதினால் நானே கர்த்தர் என்று நீங்கள் அறிவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
Tags நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன் தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்
எரேமியா 23:23 Concordance எரேமியா 23:23 Interlinear எரேமியா 23:23 Image