எரேமியா 27:16
மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
Tamil Indian Revised Version
மேலும் நான் ஆசாரியர்களையும் இந்த எல்லா மக்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிப்பொருட்கள் இப்பொழுது சீக்கிரத்தில் பாபிலோனிலிருந்து திரும்பக் கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
Tamil Easy Reading Version
பிறகு, நான் (எரேமியா) ஆசாரியர்களிடமும் அனைத்து ஜனங்களிடமும் சொன்னேன். “கர்த்தர் சொல்கிறார்: அந்த கள்ளத் தீர்க்கதரிசிகள் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ‘பாபிலோனியர்கள் கர்த்தருடைய ஆலயத்தில் இருந்து பலப் பொருட்களை எடுத்தனர். அப்பொருட்கள் மீண்டும் விரைவில் திரும்பக் கொண்டுவரப்படும்.’ அத்தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேளாதீர்கள். ஏனென்றால், அவர்கள் உங்களிடம் பொய்யைப் பிரசங்கம் செய்துக்கொண்டிருக்கிறார்கள்.
Thiru Viviliam
பின்னர் குருக்களிடமும் மக்கள் எல்லாரிடமும் நான் சொன்னது; “ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; ‘இதோ! ஆண்டவரது இல்லத்தின் கலங்கள் இப்பொழுதே பாபிலோனிலிருந்து திருப்பிக் கொணரப்படும்’, என்று உங்களுக்கு அறிவிக்கும் இறைவாக்கினர்களின் சொற்களுக்கு நீங்கள் செவிகொடுக்காதீர்கள். ஏனெனில் அவர்கள் உங்களிடம் பொய்யை இறைவாக்காக உரைக்கிறார்கள்.
King James Version (KJV)
Also I spake to the priests and to all this people, saying, Thus saith the LORD; Hearken not to the words of your prophets that prophesy unto you, saying, Behold, the vessels of the LORD’s house shall now shortly be brought again from Babylon: for they prophesy a lie unto you.
American Standard Version (ASV)
Also I spake to the priests and to all this people, saying, Thus saith Jehovah: Hearken not to the words of your prophets that prophesy unto you, saying, Behold, the vessels of Jehovah’s house shall now shortly be brought again from Babylon; for they prophesy a lie unto you.
Bible in Basic English (BBE)
And I said to the priests and to all the people, This is what the Lord has said: Give no attention to the words of your prophets who say to you, See, in a very little time now the vessels of the Lord’s house will come back again from Babylon: for what they say to you is false.
Darby English Bible (DBY)
And I spoke to the priests and to all this people, saying, Thus saith Jehovah: Hearken not to the words of your prophets that prophesy unto you, saying, Behold, the vessels of Jehovah’s house shall now shortly be brought again from Babylon; for they prophesy falsehood unto you.
World English Bible (WEB)
Also I spoke to the priests and to all this people, saying, Thus says Yahweh: Don’t listen to the words of your prophets who prophesy to you, saying, Behold, the vessels of Yahweh’s house shall now shortly be brought again from Babylon; for they prophesy a lie to you.
Young’s Literal Translation (YLT)
And unto the priests, and unto all this people, I have spoken, saying, `Thus said Jehovah, Ye do not hearken unto the words of your prophets, who are prophesying to you, saying, Lo, the vessels of the house of Jehovah are brought back from Babylon now in haste, for falsehood they are prophesying to you.
எரேமியா Jeremiah 27:16
மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி: இதோ, கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று, உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்.
Also I spake to the priests and to all this people, saying, Thus saith the LORD; Hearken not to the words of your prophets that prophesy unto you, saying, Behold, the vessels of the LORD's house shall now shortly be brought again from Babylon: for they prophesy a lie unto you.
Also I spake | וְאֶל | wĕʾel | veh-EL |
to | הַכֹּהֲנִים֩ | hakkōhănîm | ha-koh-huh-NEEM |
the priests | וְאֶל | wĕʾel | veh-EL |
to and | כָּל | kāl | kahl |
all | הָעָ֨ם | hāʿām | ha-AM |
this | הַזֶּ֜ה | hazze | ha-ZEH |
people, | דִּבַּ֣רְתִּי | dibbartî | dee-BAHR-tee |
saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
Thus | כֹּה֮ | kōh | koh |
saith | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
the Lord; | יְהוָה֒ | yĕhwāh | yeh-VA |
Hearken | אַֽל | ʾal | al |
not | תִּשְׁמְע֞וּ | tišmĕʿû | teesh-meh-OO |
to | אֶל | ʾel | el |
words the | דִּבְרֵ֣י | dibrê | deev-RAY |
of your prophets | נְבִֽיאֵיכֶ֗ם | nĕbîʾêkem | neh-vee-ay-HEM |
prophesy that | הַֽנִּבְּאִ֤ים | hannibbĕʾîm | ha-nee-beh-EEM |
unto you, saying, | לָכֶם֙ | lākem | la-HEM |
Behold, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
vessels the | הִנֵּ֨ה | hinnē | hee-NAY |
of the Lord's | כְלֵ֧י | kĕlê | heh-LAY |
house | בֵית | bêt | vate |
shall now | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
shortly | מוּשָׁבִ֥ים | mûšābîm | moo-sha-VEEM |
be brought again | מִבָּבֶ֖לָה | mibbābelâ | mee-ba-VEH-la |
from Babylon: | עַתָּ֣ה | ʿattâ | ah-TA |
for | מְהֵרָ֑ה | mĕhērâ | meh-hay-RA |
they | כִּ֣י | kî | kee |
prophesy | שֶׁ֔קֶר | šeqer | SHEH-ker |
a lie | הֵ֖מָּה | hēmmâ | HAY-ma |
unto you. | נִבְּאִ֥ים | nibbĕʾîm | nee-beh-EEM |
לָכֶֽם׃ | lākem | la-HEM |
எரேமியா 27:16 ஆங்கிலத்தில்
Tags மேலும் நான் ஆசாரியரையும் இந்த எல்லா ஜனங்களையும் நோக்கி இதோ கர்த்தருடைய ஆலயத்தின் பணிமுட்டுகள் இப்பொழுது சீக்கிரத்திலே பாபிலோனிலிருந்து திரும்பிக்கொண்டுவரப்படுமென்று உங்களுக்குத் தீர்க்கதரிசனம் சொல்லுகிற உங்களுடைய தீர்க்கதரிசிகளின் வார்த்தைகளைக் கேளாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் அவர்கள் உங்களுக்குப் பொய்யான தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்
எரேமியா 27:16 Concordance எரேமியா 27:16 Interlinear எரேமியா 27:16 Image
முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 27