Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 29:23

எரேமியா 29:23 தமிழ் வேதாகமம் எரேமியா எரேமியா 29

எரேமியா 29:23
அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் உரைக்கிறார் என்று எழுதினான்.

Tamil Indian Revised Version
அவர்கள் இஸ்ரவேலில் புத்தியில்லாத காரியத்தைச் செய்து, தங்கள் அயலாருடைய மனைவிகளுடன் விபசாரம்செய்து, நான் அவர்களுக்குச் சொல்லாத பொய்யான வார்த்தையை என் பெயரைச் சொல்லி சொன்னார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதினான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களிடையே அவ்விரண்டு தீர்க்கதரிசிகளும் மிகவும் கெட்டவற்றைச் செய்தனர். அவர்கள் தங்கள் அயலவர் மனைவிகளோடு சோரம் என்னும் பாவத்தைச் செய்தனர். அவர்களும் பொய்களைப் பேசினார்கள். அத்துடன் அப்பொய்கள் கர்த்தராகிய என்னிடமிருந்து வந்தது என்றும் கூறினர். அவற்றைச் செய்யும்படி நானே அவர்களுக்கு சொல்லவில்லை. அவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். நானே ஒரு சாட்சி” என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Thiru Viviliam
ஏனெனில் அவர்கள் இஸ்ரயேலில் மதிகேடானதைச் செய்துள்ளார்கள்; பிறருடைய மனைவியரோடு விபசாரம் செய்துள்ளார்கள்; நான் அவர்களுக்கு ஆணையிடாதிருந்தும், அவர்கள் என் பெயரால் பொய்வாக்கு உரைத்துள்ளார்கள். நானோ இவற்றை எல்லாம் அறிவேன்; இவற்றுக்குச் சாட்சியும் நானே, என்கிறார் ஆண்டவர்.”⒫

எரேமியா 29:22எரேமியா 29எரேமியா 29:24

King James Version (KJV)
Because they have committed villany in Israel, and have committed adultery with their neighbours’ wives, and have spoken lying words in my name, which I have not commanded them; even I know, and am a witness, saith the LORD.

American Standard Version (ASV)
because they have wrought folly in Israel, and have committed adultery with their neighbors’ wives, and have spoken words in my name falsely, which I commanded them not; and I am he that knoweth, and am witness, saith Jehovah.

Bible in Basic English (BBE)
Because they have done shame in Israel, and have taken their neighbours’ wives, and in my name have said false words, which I did not give them orders to say; and I myself am the witness, says the Lord.

Darby English Bible (DBY)
because they have committed infamy in Israel, and have committed adultery with their neighbours’ wives, and have spoken words of falsehood in my name, which I had not commanded them: and I [am] he that knoweth, and [am] witness, saith Jehovah.

World English Bible (WEB)
because they have worked folly in Israel, and have committed adultery with their neighbors’ wives, and have spoken words in my name falsely, which I didn’t command them; and I am he who knows, and am witness, says Yahweh.

Young’s Literal Translation (YLT)
Because that they have done folly in Israel, and commit adultery with the wives of their neighbours, and speak a word in My name falsely that I have not commanded them, and I `am’ He who knoweth and a witness — an affirmation of Jehovah.

எரேமியா Jeremiah 29:23
அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் உரைக்கிறார் என்று எழுதினான்.
Because they have committed villany in Israel, and have committed adultery with their neighbours' wives, and have spoken lying words in my name, which I have not commanded them; even I know, and am a witness, saith the LORD.

Because
יַ֡עַןyaʿanYA-an

אֲשֶׁר֩ʾăšeruh-SHER
they
have
committed
עָשׂ֨וּʿāśûah-SOO
villany
נְבָלָ֜הnĕbālâneh-va-LA
in
Israel,
בְּיִשְׂרָאֵ֗לbĕyiśrāʾēlbeh-yees-ra-ALE
adultery
committed
have
and
וַיְנַֽאֲפוּ֙waynaʾăpûvai-na-uh-FOO
with
אֶתʾetet
their
neighbours'
נְשֵׁ֣יnĕšêneh-SHAY
wives,
רֵֽעֵיהֶ֔םrēʿêhemray-ay-HEM
and
have
spoken
וַיְדַבְּר֨וּwaydabbĕrûvai-da-beh-ROO
lying
דָבָ֤רdābārda-VAHR
words
בִּשְׁמִי֙bišmiybeesh-MEE
in
my
name,
שֶׁ֔קֶרšeqerSHEH-ker
which
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
I
have
not
ל֣וֹאlôʾloh
commanded
צִוִּיתִ֑םṣiwwîtimtsee-wee-TEEM
I
even
them;
וְאָנֹכִ֛יwĕʾānōkîveh-ah-noh-HEE
know,
הַוּיֹדֵ֥עַhawwyōdēaʿha-woh-DAY-ah
and
am
a
witness,
וָעֵ֖דwāʿēdva-ADE
saith
נְאֻםnĕʾumneh-OOM
the
Lord.
יְהוָֽה׃yĕhwâyeh-VA

எரேமியா 29:23 ஆங்கிலத்தில்

avarkal Isravaelilae Mathiketta Kaariyaththaich Seythu Thangal Ayalaarutaiya Pennjaathikalotae Vipasaarampannnni, Naan Avarkalukkuk Karpiyaatha Poyyaana Vaarththaiyai En Naamaththaich Solli Uraiththaarkal; Naan Athai Arivaen; Atharku Naanae Saatchi Entu Karththar Uraikkiraar Entu Eluthinaan.


Tags அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடே விபசாரம்பண்ணி நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள் நான் அதை அறிவேன் அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் உரைக்கிறார் என்று எழுதினான்
எரேமியா 29:23 Concordance எரேமியா 29:23 Interlinear எரேமியா 29:23 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 29