எரேமியா 32:14
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும், திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி, அவைகள் அநேகநாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை.
Tamil Indian Revised Version
இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லோரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Tamil Easy Reading Version
“ஜனங்களாகிய நீங்கள் கைதிகள். நான் உங்களை எருசலேமிலிருந்து பாபிலோனுக்குப் போகும்படி கட்டாயப்படுத்தினேன். எனவே கர்த்தரிடமுள்ள செய்தியைக் கேளுங்கள்.”
Thiru Viviliam
எனவே, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நான் நாடுகடத்தியிருக்கும் நீங்கள் அனைவரும் ஆண்டவரின் வாக்குக்குச் செவிகொடுங்கள்.”⒫
King James Version (KJV)
Hear ye therefore the word of the LORD, all ye of the captivity, whom I have sent from Jerusalem to Babylon:
American Standard Version (ASV)
Hear ye therefore the word of Jehovah, all ye of the captivity, whom I have sent away from Jerusalem to Babylon.
Bible in Basic English (BBE)
And now, give ear to the word of the Lord, all you whom I have sent away prisoners from Jerusalem to Babylon.
Darby English Bible (DBY)
But ye, all ye of the captivity, whom I have sent from Jerusalem to Babylon, hear the word of Jehovah.
World English Bible (WEB)
Hear you therefore the word of Yahweh, all you of the captivity, whom I have sent away from Jerusalem to Babylon.
Young’s Literal Translation (YLT)
`And ye, hear ye a word of Jehovah, all ye of the captivity that I have sent from Jerusalem to Babylon,
எரேமியா Jeremiah 29:20
இப்போதும் சிறையிருக்கும்படி நான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு அனுப்பிவிட்ட நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
Hear ye therefore the word of the LORD, all ye of the captivity, whom I have sent from Jerusalem to Babylon:
Hear | וְאַתֶּ֖ם | wĕʾattem | veh-ah-TEM |
ye | שִׁמְע֣וּ | šimʿû | sheem-OO |
therefore the word | דְבַר | dĕbar | deh-VAHR |
Lord, the of | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
all | כָּל | kāl | kahl |
captivity, the of ye | הַ֨גּוֹלָ֔ה | haggôlâ | HA-ɡoh-LA |
whom | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
sent have I | שִׁלַּ֥חְתִּי | šillaḥtî | shee-LAHK-tee |
from Jerusalem | מִירוּשָׁלִַ֖ם | mîrûšālaim | mee-roo-sha-la-EEM |
to Babylon: | בָּבֶֽלָה׃ | bābelâ | ba-VEH-la |
எரேமியா 32:14 ஆங்கிலத்தில்
Tags இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால் நீ முத்திரைபோடப்பட்ட கிரயப்பத்திரமும் திறந்திருக்கிற பிரதிபத்திரமுமாகிய இந்தச் சாசனங்களை வாங்கி அவைகள் அநேகநாளிருக்கும்படிக்கு அவைகளை ஒரு மண்பாண்டத்திலே வை
எரேமியா 32:14 Concordance எரேமியா 32:14 Interlinear எரேமியா 32:14 Image
முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 32