Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எரேமியா 37:21

முகப்புப்பக்கம் » தமிழ் வேதாகமம் » எரேமியா » எரேமியா 37 » எரேமியா 37:21 in Tamil

எரேமியா 37:21
அப்பொழுது எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும், நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக் கொடுக்கவும் கட்டளையிட்டான்; அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான்.


எரேமியா 37:21 ஆங்கிலத்தில்

appoluthu Eraemiyaavaik Kaavarsaalaiyin Muttaththilae Kaakkavum, Nakaraththilae Appamirukkumattum Appanjudukiravarkalin Veethiyilae Thinam Oru Appaththai Avanukku Vaangik Kodukkavum Kattalaiyittan; Appatiyae Eraemiyaa Kaavarsaalaiyin Muttaththilae Irunthaan.


Tags அப்பொழுது எரேமியாவைக் காவற்சாலையின் முற்றத்திலே காக்கவும் நகரத்திலே அப்பமிருக்குமட்டும் அப்பஞ்சுடுகிறவர்களின் வீதியிலே தினம் ஒரு அப்பத்தை அவனுக்கு வாங்கிக் கொடுக்கவும் கட்டளையிட்டான் அப்படியே எரேமியா காவற்சாலையின் முற்றத்திலே இருந்தான்
எரேமியா 37:21 Concordance எரேமியா 37:21 Interlinear எரேமியா 37:21 Image

முழு அதிகாரம் வாசிக்க : எரேமியா 37