Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 22:25

யோசுவா 22:25 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 22

யோசுவா 22:25
ரூபன் புத்திரர் காத் புத்திரர் ஆகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார்; கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி, எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்:


யோசுவா 22:25 ஆங்கிலத்தில்

roopan Puththirar Kaath Puththirar Aakiya Ungalukkum Engalukkum Naduvae Karththar Yorthaanai Ellaiyaaka Vaiththaar; Karththaridaththil Ungalukkup Pangillai Entu Solli, Engal Pillaikalaik Karththarukkup Payappadaathirukkach Seyvaarkal Enkira Aiyaththinaalae Naangal Sollikkonndathu Ennavental:


Tags ரூபன் புத்திரர் காத் புத்திரர் ஆகிய உங்களுக்கும் எங்களுக்கும் நடுவே கர்த்தர் யோர்தானை எல்லையாக வைத்தார் கர்த்தரிடத்தில் உங்களுக்குப் பங்கில்லை என்று சொல்லி எங்கள் பிள்ளைகளைக் கர்த்தருக்குப் பயப்படாதிருக்கச் செய்வார்கள் என்கிற ஐயத்தினாலே நாங்கள் சொல்லிக்கொண்டது என்னவென்றால்
யோசுவா 22:25 Concordance யோசுவா 22:25 Interlinear யோசுவா 22:25 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 22