நியாயாதிபதிகள் 6:27
அப்பொழுது கிதியோன், தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது கிதியோன், தன்னுடைய வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன்னுடைய தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனிதர்களுக்கும் பயந்ததினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.
Tamil Easy Reading Version
ஆகையால் கிதியோன் தன் வேலையாட்களில் 10 பேரை அழைத்துச்சென்று, தன்னிடம் கர்த்தர் கூறியபடியே செய்தான். அவனது குடும்பத்தாரும் நகர ஜனங்களும் அவன் செய்வதைப் பார்க்கக்கூடும் என்று அவன் பயந்தான். தன்னிடம் கர்த்தர் கூறியபடியே கிதியோன் செய்தான். ஆனால் அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்தான்.
Thiru Viviliam
கிதியோன் தம் வேலையாள்களில் பத்துப்பேரைக் கூட்டிக் கொண்டு, தமக்கு ஆண்டவர் இட்ட கட்டளையை நிறைவேற்றினார். அவர் தம் தந்தை வீட்டாருக்கும் நகர மக்களுக்கும் அஞ்சி அதைப் பகலில் செய்யாமல் இரவில் செய்து முடித்தார்.⒫
King James Version (KJV)
Then Gideon took ten men of his servants, and did as the LORD had said unto him: and so it was, because he feared his father’s household, and the men of the city, that he could not do it by day, that he did it by night.
American Standard Version (ASV)
Then Gideon took ten men of his servants, and did as Jehovah had spoken unto him: and it came to pass, because he feared his father’s household and the men of the city, so that he could not do it by day, that he did it by night.
Bible in Basic English (BBE)
Then Gideon took ten of his servants and did as the Lord had said to him; but fearing to do it by day, because of his father’s people and the men of the town, he did it by night.
Darby English Bible (DBY)
So Gideon took ten men of his servants, and did as the LORD had told him; but because he was too afraid of his family and the men of the town to do it by day, he did it by night.
Webster’s Bible (WBT)
Then Gideon took ten men of his servants, and did as the LORD had said to him: and so it was, because he feared his father’s household, and the men of the city, that he could not do it by day, that he did it by night.
World English Bible (WEB)
Then Gideon took ten men of his servants, and did as Yahweh had spoken to him: and it happened, because he feared his father’s household and the men of the city, so that he could not do it by day, that he did it by night.
Young’s Literal Translation (YLT)
And Gideon taketh ten men of his servants, and doth as Jehovah hath spoken unto him, and it cometh to pass, because he hath been afraid of the house of his father, and the men of the city, to do `it’ by day, that he doth `it’ by night.
நியாயாதிபதிகள் Judges 6:27
அப்பொழுது கிதியோன், தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.
Then Gideon took ten men of his servants, and did as the LORD had said unto him: and so it was, because he feared his father's household, and the men of the city, that he could not do it by day, that he did it by night.
Then Gideon | וַיִּקַּ֨ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
took | גִּדְע֜וֹן | gidʿôn | ɡeed-ONE |
ten | עֲשָׂרָ֤ה | ʿăśārâ | uh-sa-RA |
men | אֲנָשִׁים֙ | ʾănāšîm | uh-na-SHEEM |
servants, his of | מֵֽעֲבָדָ֔יו | mēʿăbādāyw | may-uh-va-DAV |
and did | וַיַּ֕עַשׂ | wayyaʿaś | va-YA-as |
as | כַּֽאֲשֶׁ֛ר | kaʾăšer | ka-uh-SHER |
Lord the | דִּבֶּ֥ר | dibber | dee-BER |
had said | אֵלָ֖יו | ʾēlāyw | ay-LAV |
unto | יְהוָ֑ה | yĕhwâ | yeh-VA |
was, it so and him: | וַיְהִ֡י | wayhî | vai-HEE |
because | כַּֽאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
he feared | יָרֵא֩ | yārēʾ | ya-RAY |
אֶת | ʾet | et | |
his father's | בֵּ֨ית | bêt | bate |
household, | אָבִ֜יו | ʾābîw | ah-VEEOO |
men the and | וְאֶת | wĕʾet | veh-ET |
of the city, | אַנְשֵׁ֥י | ʾanšê | an-SHAY |
do not could he that | הָעִ֛יר | hāʿîr | ha-EER |
it by day, | מֵֽעֲשׂ֥וֹת | mēʿăśôt | may-uh-SOTE |
did he that | יוֹמָ֖ם | yômām | yoh-MAHM |
it by night. | וַיַּ֥עַשׂ | wayyaʿaś | va-YA-as |
לָֽיְלָה׃ | lāyĕlâ | LA-yeh-la |
நியாயாதிபதிகள் 6:27 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது கிதியோன் தன் வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து கர்த்தர் தனக்குச் சொன்னபடியே செய்தான் அவன் தன் தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனுஷருக்கும் பயப்பட்டபடியினாலே அதைப் பகலிலே செய்யாமல் இரவிலே செய்தான்
நியாயாதிபதிகள் 6:27 Concordance நியாயாதிபதிகள் 6:27 Interlinear நியாயாதிபதிகள் 6:27 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 6