Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 26:41

Leviticus 26:41 in Tamil தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 26

லேவியராகமம் 26:41
அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால், நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து, அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விட்டதையும் அறிக்கையிட்டு, விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி, தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்,


லேவியராகமம் 26:41 ஆங்கிலத்தில்

avarkal Enakku Ethirththu Nadanthapatiyinaal, Naanum Avarkalukku Ethirththu Nadanthu, Avarkalutaiya Saththurukkalin Thaesaththilae Avarkalaik Konndupoyvittathaiyum Arikkaiyittu, Viruththasethanamillaatha Thangal Iruthayaththaith Thaalththi, Thangal Akkiramaththukkuk Kitaiththa Thanndanaiyai Niyaayam Entu Oththukkonndaal,


Tags அவர்கள் எனக்கு எதிர்த்து நடந்தபடியினால் நானும் அவர்களுக்கு எதிர்த்து நடந்து அவர்களுடைய சத்துருக்களின் தேசத்திலே அவர்களைக் கொண்டுபோய்விட்டதையும் அறிக்கையிட்டு விருத்தசேதனமில்லாத தங்கள் இருதயத்தைத் தாழ்த்தி தங்கள் அக்கிரமத்துக்குக் கிடைத்த தண்டனையை நியாயம் என்று ஒத்துக்கொண்டால்
லேவியராகமம் 26:41 Concordance லேவியராகமம் 26:41 Interlinear லேவியராகமம் 26:41 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 26