Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 5:22

Numbers 5:22 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 5

எண்ணாகமம் 5:22
சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி, உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக. அதற்கு அந்த ஸ்திரீ: ஆமென், ஆமென், என்று சொல்லக்கடவள்.


எண்ணாகமம் 5:22 ஆங்கிலத்தில்

saapakaaranamaana Intha Jalam Un Vayitru Veengavum Iduppu Soompavum Pannnumpati, Un Kudalukkul Piravaesikkakkadavathu Enkira Saapavaarththaiyaalae Sthireeyai Aannaiyiduviththuch Solvaanaaka. Atharku Antha Sthiree: Aamen, Aamen, Entu Sollakkadaval.


Tags சாபகாரணமான இந்த ஜலம் உன் வயிறு வீங்கவும் இடுப்பு சூம்பவும் பண்ணும்படி உன் குடலுக்குள் பிரவேசிக்கக்கடவது என்கிற சாபவார்த்தையாலே ஸ்திரீயை ஆணையிடுவித்துச் சொல்வானாக அதற்கு அந்த ஸ்திரீ ஆமென் ஆமென் என்று சொல்லக்கடவள்
எண்ணாகமம் 5:22 Concordance எண்ணாகமம் 5:22 Interlinear எண்ணாகமம் 5:22 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 5