Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

1 யோவான் 5:6

1 John 5:6 in Tamil தமிழ் வேதாகமம் 1 யோவான் 1 யோவான் 5

1 யோவான் 5:6
இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர்; ஜலத்தினாலே மாத்திரமல்ல, ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர். ஆவியானவர் சத்தியமாகையால், ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்.


1 யோவான் 5:6 ஆங்கிலத்தில்

Yesukiristhuvaakiya Ivarae Jalaththinaalum Iraththaththinaalum Vanthavar; Jalaththinaalae Maaththiramalla, Jalaththinaalum Iraththaththinaalum Vanthavar. Aaviyaanavar Saththiyamaakaiyaal, Aaviyaanavarae Saatchikodukkiravar.


Tags இயேசுகிறிஸ்துவாகிய இவரே ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர் ஜலத்தினாலே மாத்திரமல்ல ஜலத்தினாலும் இரத்தத்தினாலும் வந்தவர் ஆவியானவர் சத்தியமாகையால் ஆவியானவரே சாட்சிகொடுக்கிறவர்
1 யோவான் 5:6 Concordance 1 யோவான் 5:6 Interlinear 1 யோவான் 5:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : 1 யோவான் 5