Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 32:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 32 2 நாளாகமம் 32:20

2 நாளாகமம் 32:20
இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்.

Tamil Indian Revised Version
இதனால் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் மகனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தனை செய்து, வானத்தை நோக்கி முறையிட்டார்கள்.

Tamil Easy Reading Version
இந்தப் பிரச்சனையைப்பற்றி எசேக்கியா அரசனும், ஆமோத்தின் மகனாகியா ஏசாயா தீர்க்கதரிசியும் கர்த்தரிடம் ஜெபம் செய்தார்கள். அவர்கள் பரலோகத்தை நோக்கி மிகச் சத்தமாக ஜெபம் செய்தனர்.

திருவிவிலியம்
இதைக்குறித்து அரசர் எசேக்கியாவும் ஆமோட்சின் மகன் இறைவாக்கினர் எசாயாவும் மன்றாடி, விண்ணை நோக்கிக் கூக்குரலிட்டனர்.

2 Chronicles 32:192 Chronicles 322 Chronicles 32:21

King James Version (KJV)
And for this cause Hezekiah the king, and the prophet Isaiah the son of Amoz, prayed and cried to heaven.

American Standard Version (ASV)
And Hezekiah the king, and Isaiah the prophet the son of Amoz, prayed because of this, and cried to heaven.

Bible in Basic English (BBE)
And Hezekiah the king, and Isaiah the prophet, the son of Amoz, made prayer because of this, crying out to heaven.

Darby English Bible (DBY)
And because of this, king Hezekiah and the prophet Isaiah the son of Amoz prayed and cried to heaven.

Webster’s Bible (WBT)
And for this cause Hezekiah the king, and the prophet Isaiah the son of Amoz, prayed and cried to heaven.

World English Bible (WEB)
Hezekiah the king, and Isaiah the prophet the son of Amoz, prayed because of this, and cried to heaven.

Young’s Literal Translation (YLT)
And Hezekiah the king prayeth, and Isaiah son of Amoz the prophet, concerning this, and they cry to the heavens,

2 நாளாகமம் 2 Chronicles 32:20
இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து, வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்.
And for this cause Hezekiah the king, and the prophet Isaiah the son of Amoz, prayed and cried to heaven.

וַיִּתְפַּלֵּ֞לwayyitpallēlva-yeet-pa-LALE
יְחִזְקִיָּ֣הוּyĕḥizqiyyāhûyeh-heez-kee-YA-hoo
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
וִֽישַׁעְיָ֧הוּwîšaʿyāhûvee-sha-YA-hoo
בֶןbenven
אָמ֛וֹץʾāmôṣah-MOHTS
הַנָּבִ֖יאhannābîʾha-na-VEE
עַלʿalal
זֹ֑אתzōtzote
וַֽיִּזְעֲק֖וּwayyizʿăqûva-yeez-uh-KOO
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem

இணை வசனம்

2 Kings 19:2
அரமனை விசாரிப்புக்காரனாகிய எலியாக்கீமையும், சம்பிரதியாகிய செப்னாவையும், ஆசாரியர்களின் மூப்பரையும், ஆமோத்தின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசியினிடத்துக்கு இரட்டு உடுத்திக்கொண்டவர்களாக அனுப்பினான்.

2 Kings 19:14
எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்து நிருபத்தை வாங்கி வாசித்த பின்பு, அவன் கர்த்தரின் ஆலயத்திற்குப் போய், அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,

2 Chronicles 14:11
ஆசா தன் தேவனாகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு: கர்த்தாவே, பலமுள்ளவனுக்காகிலும் பலனற்றவனுக்காகிலும் உதவிசெய்கிறது உமக்கு லேசானகாரியம்; எங்கள் தேவனாகிய கர்த்தாவே, எங்களுக்குத் துணைநில்லும்; உம்மைச்சார்ந்து உம்முடைய நாமத்தில் ஏராளமான இந்தக் கூட்டத்திற்கு எதிராக வந்தோம்; கர்த்தாவே, நீர் எங்கள் தேவன்; மனுஷன் உம்மை மேற்கொள்ளவிடாதேயும் என்றான்.

2 Chronicles 20:6
எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, பரலோகத்திலிருக்கிற நீரல்லவோ தேவன்; தேவரீர் ஜாதிகளுடைய ராஜ்யங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கக் கூடாது.

Psalm 50:15
ஆபத்துக்காலத்தில் என்னை நோக்கிக் கூப்பிடு; நான் உன்னை விடுவிப்பேன், நீ என்னை மகிமைப்படுத்துவாய்.

Psalm 91:14
அவன் என்னிடத்தில் வாஞ்சையாயிருக்கிறபடியால் அவனை விடுவிப்பேன்; என் நாமத்தை அவன் அறிந்திருக்கிறபடியால் அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைப்பேன்.

Isaiah 37:1
ராஜாவாகிய எசேக்கியா அதைக்கேட்டபோது தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டு உடுத்துக்கொண்டு, கர்த்தருடைய ஆலயத்தில் பிரவேசித்து,

Isaiah 37:14
எசேக்கியா ஸ்தானாபதிகளின் கையிலிருந்த நிருபத்தை வாங்கி வாசித்தான்; பின்பு எசேக்கியா கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய் அதைக் கர்த்தருக்கு முன்பாக விரித்து,


Tags இதினிமித்தம் ராஜாவாகிய எசேக்கியாவும் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா தீர்க்கதரிசியும் பிரார்த்தித்து வானத்தைநோக்கி அபயமிட்டார்கள்
2 நாளாகமம் 32:20 Concordance 2 நாளாகமம் 32:20 Interlinear 2 நாளாகமம் 32:20 Image