2 இராஜாக்கள் 20:17
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
Tamil Indian Revised Version
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது முன்னோர்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
Tamil Easy Reading Version
உன்னாலும் உன் முற்பிதாக்களாலும் சேமித்து வைக்கப்பட்ட உன் வீட்டிலும் கருவூலத்திலுமுள்ள பொருட்கள் எல்லாம் பாபிலோனுக்கு எடுத்துச்செல்லும் காலம் வந்துக் கொண்டிருக்கிறது. எதுவும் மீதியாக வைக்கப்படாது. இதனைக் கர்த்தர் கூறுகிறார்.
திருவிவிலியம்
இதோ! நாள்கள் வரும்! அப்போது உன் அரண்மனைப் பொருள்கள் அனைத்தும், உன் மூதாதையர் இன்றுவரை சேகரித்து வைத்துள்ள யாவும் ஒன்று விடாமல் பாபிலோன் நகருக்குக் கொண்டு போகப்படும்.
King James Version (KJV)
Behold, the days come, that all that is in thine house, and that which thy fathers have laid up in store unto this day, shall be carried into Babylon: nothing shall be left, saith the LORD.
American Standard Version (ASV)
Behold, the days come, that all that is in thy house, and that which thy fathers have laid up in store unto this day, shall be carried to Babylon: nothing shall be left, saith Jehovah.
Bible in Basic English (BBE)
Truly, days are coming when everything in your house, and whatever your fathers have put in store till this day, will be taken away to Babylon: all will be gone, says the Lord.
Darby English Bible (DBY)
Behold, days come that all that is in thy house, and what thy fathers have laid up until this day, shall be carried to Babylon; nothing shall be left, saith Jehovah.
Webster’s Bible (WBT)
Behold, the days come, that all that is in thy house, and that which thy fathers have laid up in store to this day, shall be carried into Babylon: nothing shall be left, saith the LORD.
World English Bible (WEB)
Behold, the days come, that all that is in your house, and that which your fathers have laid up in store to this day, shall be carried to Babylon: nothing shall be left, says Yahweh.
Young’s Literal Translation (YLT)
Lo, days are coming, and borne hath been all that `is’ in thy house, and that thy father have treasured up till this day, to Babylon; there is not left a thing, said Jehovah;
2 இராஜாக்கள் 2 Kings 20:17
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும், உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
Behold, the days come, that all that is in thine house, and that which thy fathers have laid up in store unto this day, shall be carried into Babylon: nothing shall be left, saith the LORD.
| הִנֵּה֮ | hinnēh | hee-NAY | |
| יָמִ֣ים | yāmîm | ya-MEEM | |
| בָּאִים֒ | bāʾîm | ba-EEM | |
| וְנִשָּׂ֣א׀ | wĕniśśāʾ | veh-nee-SA | |
| כָּל | kāl | kahl | |
| אֲשֶׁ֣ר | ʾăšer | uh-SHER | |
| בְּבֵיתֶ֗ךָ | bĕbêtekā | beh-vay-TEH-ha | |
| וַֽאֲשֶׁ֨ר | waʾăšer | va-uh-SHER | |
| אָֽצְר֧וּ | ʾāṣĕrû | ah-tseh-ROO | |
| אֲבֹתֶ֛יךָ | ʾăbōtêkā | uh-voh-TAY-ha | |
| עַד | ʿad | ad | |
| הַיּ֥וֹם | hayyôm | HA-yome | |
| הַזֶּ֖ה | hazze | ha-ZEH | |
| בָּבֶ֑לָה | bābelâ | ba-VEH-la | |
| לֹֽא | lōʾ | loh | |
| יִוָּתֵ֥ר | yiwwātēr | yee-wa-TARE | |
| דָּבָ֖ר | dābār | da-VAHR | |
| אָמַ֥ר | ʾāmar | ah-MAHR | |
| יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
இணை வசனம்
2 Kings 24:13
அங்கேயிருந்து கர்த்தருடைய ஆலயத்தின் சகல பொக்கிஷங்களையும், ராஜாவுடைய அரமனையின் பொக்கிஷங்களையும் எடுத்துக்கொண்டு, இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் கர்த்தருடைய ஆலயத்தில் உண்டாக்கியிருந்த பொன் பணிமுட்டுகளையெல்லாம், கர்த்தர் சொல்லியிருந்தபடியே உடைத்துப்போட்டு,
2 Chronicles 36:10
மறுவருஷத்தின் ஆரம்பத்திலே நெபுகாத்நேச்சார் என்னும் ராஜா அவனையும், கர்த்தருடைய ஆலயத்தின் திவ்வியமான பணிமுட்டுகளையும் பாபிலோனுக்கு கொண்டுவரப்பண்ணி, அவன் சிறியதகப்பனாகிய சிதேக்கியாவை யூதாவின்மேலும் எருசலேமின்மேலும் ராஜாவாக்கினான்.
Jeremiah 27:21
கர்த்தருடைய ஆலயத்திலும், யூதாராஜாவின் அரமனையிலும், எருசலேமிலும் மீதியான அந்தப் பணிமுட்டுகள் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படுமென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
Jeremiah 52:17
கர்த்தருடைய ஆலயத்திலிருந்து வெண்கலத் தூண்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த ஆதாரங்களையும், வெண்கலக் கடல்தொட்டியையும் கல்தேயர் உடைத்துப்போட்டு, அவைகளின் வெண்கலத்தையெல்லாம் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டு போனார்கள்.
2 Kings 25:13
கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலத் தூண்களையும், அதிலிருந்த ஆதாரங்களையும், கர்த்தருடைய ஆலயத்திலிருந்த வெண்கலக் கடல்தொட்டியையும், கல்தேயர் உடைத்துப் போட்டு, அவைகளின் வெண்கலத்தைப் பாபிலோனுக்கு எடுத்துக்கொண்டுபோனார்கள்.
Leviticus 26:19
உங்கள் வல்லமையின் பெருமையை முறித்து, உங்கள் வானத்தை இரும்பைப்போலவும், உங்கள் பூமியை வெண்கலத்தைப்போலவும் ஆக்குவேன்.
2 Chronicles 36:18
அவன் தேவனுடைய ஆலயத்தின் பெரிதும் சிறிதுமான பணிமுட்டுகளனைத்தையும், கர்த்தருடைய ஆலயத்தின் பொக்கிஷங்களும் ராஜாவுக்கும் அவன் பிரபுக்களுக்கும் இருந்த பொக்கிஷங்களுமாகிய அனைத்தையும் பாபிலோனுக்குக் கொண்டுபோனான்.
Tags இதோ நாட்கள் வரும் அப்பொழுது உமது வீட்டில் உள்ளதிலும் உமது பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாக வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்
2 இராஜாக்கள் 20:17 Concordance 2 இராஜாக்கள் 20:17 Interlinear 2 இராஜாக்கள் 20:17 Image