2 நாளாகமம் 18:2
சில வருஷங்கள் சென்றபின்பு, சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான்; அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து, கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான்.
Tamil Indian Revised Version
அவன் தாணின் மகள்களில் ஒரு பெண்ணின் மகன்; அவனுடைய தகப்பன் தீரு தேசத்தான்; அவன் பொன்னிலும், வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பர நூலிலும், இளநீல நூலிலும் மெல்லிய நூலிலும், சிவப்பு நூலிலும் வேலை செய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணர்களோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணர்களோடும் ஆலோசித்துச் செய்யவும் அறிந்தவன்.
Tamil Easy Reading Version
அவனது தாய் தாண் என்னும் கோத்திரத்தைச் சேர்ந்தவள். அவனது தந்தை தீரு என்னும் நாட்டிலிருந்து வந்தவன். ஈராம்அபி பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கல், மரம் போன்றவற்றில் திற மையாக வேலைச் செய்பவன். மேலும் அவன் கருஞ் சிவப்பு, நீலம், சிவப்புத் துணிகள் மற்றும் மென் பட்டுத்துணி போன்றவற்றில் வேலைச்செய்யும் திறமையும்கொண்டவன். அவனால் வரைபடம் அமைக்கவும் நீ சொல்வதுபோல கட்டவும் முடியும். அவன் உனது கைத்தொழில் வல்லுநர்களோடும் உனது தந்தையான அரசன் தாவீதின் கைத் தொழில் வல்லுநர்களோடும் பணியாற்றுவான்.
Thiru Viviliam
அவன் தாண் குலத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் மகன்; அவன் தந்தை தீர் நாட்டைச் சேர்ந்தவன். அவன் பொன், வெள்ளி, வெண்கலம், இரும்பு, கருங்கல், மரம் ஆகியவற்றிலும், ஊதா நீலம் கருஞ்சிவப்பு நூல், மெல்லிய சணல் வகைகளிலும் வேலை செய்யும் திறன்மிக்கவன். எல்லாவித சித்திர சிற்ப வேலைகளையும் அறிந்தவன்; அவனது வேலைக்குத் தேவையானவற்றை எல்லாம் அவனே உய்த்துணரும் ஆற்றல் படைத்தவன்; உம் கலைஞரோடும், உம் தந்தையும் என் தலைவருமான தாவீதின் கலைஞரோடும் இணைந்து வேலை செய்யக்கூடியவன்.
King James Version (KJV)
The son of a woman of the daughters of Dan, and his father was a man of Tyre, skillful to work in gold, and in silver, in brass, in iron, in stone, and in timber, in purple, in blue, and in fine linen, and in crimson; also to grave any manner of graving, and to find out every device which shall be put to him, with thy cunning men, and with the cunning men of my lord David thy father.
American Standard Version (ASV)
the son of a woman of the daughters of Dan; and his father was a man of Tyre, skilful to work in gold, and in silver, in brass, in iron, in stone, and in timber, in purple, in blue, and in fine linen, and in crimson, also to grave any manner of graving, and to devise any device; that there may be `a place’ appointed unto him with thy skilful men, and with the skilful men of my lord David thy father.
Bible in Basic English (BBE)
The son of a woman of the daughters of Dan, whose father was a man of Tyre, an expert worker in gold and silver and brass and iron, in stone and wood, in purple and blue and fair linen and red, trained in the cutting of every sort of ornament and the invention of every sort of design; let him be given a place among your expert workmen and those of my lord, your father David.
Darby English Bible (DBY)
the son of a woman of the daughters of Dan, and whose father was a man of Tyre, experienced in working in gold, and in silver, in bronze, in iron, in stone, and in timber, in purple, in blue, and in byssus, and in crimson, and for doing any manner of engraving, and for inventing every device which shall be put to him, besides thy skilful men, and the skilful men of my lord David thy father.
Webster’s Bible (WBT)
The son of a woman of the daughters of Dan, and his father was a man of Tyre, skillful to work in gold, and in silver, in brass, in iron, in stone, and in timber, in purple, in blue, and in fine linen, and in crimson; also to engrave any manner of engraving, and to find out every device which shall be put to him, with thy skillful men, and with the skillful men of my lord David thy father.
World English Bible (WEB)
the son of a woman of the daughters of Dan; and his father was a man of Tyre, skillful to work in gold, and in silver, in brass, in iron, in stone, and in timber, in purple, in blue, and in fine linen, and in crimson, also to engrave any manner of engraving, and to devise any device; that there may be [a place] appointed to him with your skillful men, and with the skillful men of my lord David your father.
Young’s Literal Translation (YLT)
(son of a woman of the daughters of Dan, and his father a man of Tyre), knowing to work in gold, and in silver, in brass, in iron, in stones, and in wood, in purple, in blue, and in fine linen, and in crimson, and to grave any graving, and to devise any device that is given to him, with thy wise men, and the wise men of my lord David thy father.
2 நாளாகமம் 2 Chronicles 2:14
அவன் தாணின் குமாரத்திகளில் ஒரு ஸ்திரீயின் குமாரன்; அவன் தகப்பன் தீரு தேசத்தான்; அவன் பொன்னிலும, வெள்ளியிலும், வெண்கலத்திலும், இரும்பிலும், கற்களிலும், மரங்களிலும், இரத்தாம்பரநூலிலும் இளநீலநூலிலும் மெல்லியநூலிலும் சிவப்புநூலிலும் வேலைசெய்யவும், சகலவிதக் கொத்துவேலை செய்யவும், என்னென்ன செய்யவேண்டுமென்று அவனுக்குச் சொல்லப்படுமோ, அவைகளையெல்லாம் உம்மிடத்திலுள்ள நிபுணரோடும், உம்முடைய தகப்பனாகிய தாவீது என்னும் என் ஆண்டவனின் நிபுணரோடுங்கூட யூகித்துச் செய்யவும் அறிந்தவன்.
The son of a woman of the daughters of Dan, and his father was a man of Tyre, skillful to work in gold, and in silver, in brass, in iron, in stone, and in timber, in purple, in blue, and in fine linen, and in crimson; also to grave any manner of graving, and to find out every device which shall be put to him, with thy cunning men, and with the cunning men of my lord David thy father.
The son | בֶּן | ben | ben |
of a woman | אִשָּׁ֞ה | ʾiššâ | ee-SHA |
of | מִן | min | meen |
the daughters | בְּנ֣וֹת | bĕnôt | beh-NOTE |
of Dan, | דָּ֗ן | dān | dahn |
father his and | וְאָבִ֣יו | wĕʾābîw | veh-ah-VEEOO |
was a man | אִישׁ | ʾîš | eesh |
of Tyre, | צֹרִ֡י | ṣōrî | tsoh-REE |
skilful | יוֹדֵ֡עַ | yôdēaʿ | yoh-DAY-ah |
work to | לַֽעֲשׂ֣וֹת | laʿăśôt | la-uh-SOTE |
in gold, | בַּזָּֽהָב | bazzāhob | ba-ZA-hove |
silver, in and | וּ֠בַכֶּסֶף | ûbakkesep | OO-va-keh-sef |
in brass, | בַּנְּחֹ֨שֶׁת | bannĕḥōšet | ba-neh-HOH-shet |
in iron, | בַּבַּרְזֶ֜ל | babbarzel | ba-bahr-ZEL |
stone, in | בָּֽאֲבָנִ֣ים | bāʾăbānîm | ba-uh-va-NEEM |
and in timber, | וּבָֽעֵצִ֗ים | ûbāʿēṣîm | oo-va-ay-TSEEM |
purple, in | בָּֽאַרְגָּמָ֤ן | bāʾargāmān | ba-ar-ɡa-MAHN |
in blue, | בַּתְּכֵ֙לֶת֙ | battĕkēlet | ba-teh-HAY-LET |
linen, fine in and | וּבַבּ֣וּץ | ûbabbûṣ | oo-VA-boots |
and in crimson; | וּבַכַּרְמִ֔יל | ûbakkarmîl | oo-va-kahr-MEEL |
grave to also | וּלְפַתֵּ֙חַ֙ | ûlĕpattēḥa | oo-leh-fa-TAY-HA |
any manner | כָּל | kāl | kahl |
graving, of | פִּתּ֔וּחַ | pittûaḥ | PEE-too-ak |
and to find out | וְלַחְשֹׁ֖ב | wĕlaḥšōb | veh-lahk-SHOVE |
every | כָּל | kāl | kahl |
device | מַֽחֲשָׁ֑בֶת | maḥăšābet | ma-huh-SHA-vet |
which | אֲשֶׁ֤ר | ʾăšer | uh-SHER |
put be shall | יִנָּֽתֶן | yinnāten | yee-NA-ten |
to him, with | לוֹ֙ | lô | loh |
thy cunning men, | עִם | ʿim | eem |
men cunning the with and | חֲכָמֶ֔יךָ | ḥăkāmêkā | huh-ha-MAY-ha |
of my lord | וְֽחַכְמֵ֔י | wĕḥakmê | veh-hahk-MAY |
David | אֲדֹנִ֖י | ʾădōnî | uh-doh-NEE |
thy father. | דָּוִ֥יד | dāwîd | da-VEED |
אָבִֽיךָ׃ | ʾābîkā | ah-VEE-ha |
2 நாளாகமம் 18:2 ஆங்கிலத்தில்
Tags சில வருஷங்கள் சென்றபின்பு சமாரியாவிலிருக்கிற ஆகாபிடத்துக்குப் போனான் அப்பொழுது ஆகாப் அவனுக்கும் அவனோடிருக்கிற ஜனத்திற்கும் அநேகம் ஆடுமாடுகளை அடிப்பித்து கீலேயாத்திலுள்ள ராமோத்திற்கு வரும்படி அவனை ஏவினான்
2 நாளாகமம் 18:2 Concordance 2 நாளாகமம் 18:2 Interlinear 2 நாளாகமம் 18:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 18