Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 35:11

2 Chronicles 35:11 in Tamil தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 35

2 நாளாகமம் 35:11
பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள்; ஆசாரியர் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள்; லேவியர் தோலுரித்தார்கள்.

Tamil Indian Revised Version
பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி மதிலைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு துவங்கி மீன்வாசல்வரை கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் படைத்தலைவரை ஏற்படுத்தி,

Tamil Easy Reading Version
இது நடந்தப்பிறகு, மனாசே தாவீதின் நகரத்திற்கு ஒரு வெளிச்சுவரைக் கட்டினான். இந்த வெளிச்சுவர் கிதரான் பள்ளத்தாக்கில் கியோன் நீரூற்றுக்கு மேற்கிலிருந்து மீன் வாசல் வரை இருந்தது. ஒபேலைச் சுற்றிலும் அதனை வளைத்துக் கட்டினான். அதனை மிக உயரமாகக் கட்டினான். பிறகு அவன் யூதாவிலுள்ள அனைத்து கோட்டைகளுக்கும் அதிகாரிகளை நியமித்தான்.

Thiru Viviliam
இதன்பின்னர், தாவீதின் நகரில் கீகோன் பள்ளத்தாக்கின் மேற்புறம் தொடங்கி, மீன்வாயிலின் தொடக்கம் வரையிலும், வெளிப்புற மதிலை அவன் எழுப்பினான். இம்மதில் ஓபேலைச் சுற்றிலும்உயர்ந்திருக்கச் செய்தான். யூதாவிலுள்ள அரண்சூழ் நகர்களில் எல்லாம் படைத்தலைவர்களை நியமித்தான்.

2 நாளாகமம் 33:132 நாளாகமம் 332 நாளாகமம் 33:15

King James Version (KJV)
Now after this he built a wall without the city of David, on the west side of Gihon, in the valley, even to the entering in at the fish gate, and compassed about Ophel, and raised it up a very great height, and put captains of war in all the fenced cities of Judah.

American Standard Version (ASV)
Now after this he built an outer wall to the city of David, on the west side of Gihon, in the valley, even to the entrance at the fish gate; and he compassed Ophel about `with it’, and raised it up to a very great height: and he put valiant captains in all the fortified cities of Judah.

Bible in Basic English (BBE)
After this he made an outer wall for the town of David, on the west side of Gihon in the valley, as far as the way into the town by the fish doorway; and he put a very high wall round the Ophel; and he put captains of the army in all the walled towns of Judah.

Darby English Bible (DBY)
And after this he built the outer wall of the city of David, on the west, toward Gihon, in the valley, even to the entrance of the fish-gate, and carried it round Ophel, and raised it up a very great height; and he put captains of war in all the fortified cities of Judah.

Webster’s Bible (WBT)
Now after this, he built a wall without the city of David, on the west side of Gihon, in the valley, even to the entrance at the fish-gate, and compassed about Ophel, and raised it up a very great highth, and put captains of war in all the fortified cities of Judah.

World English Bible (WEB)
Now after this he built an outer wall to the city of David, on the west side of Gihon, in the valley, even to the entrance at the fish gate; and he compassed Ophel about [with it], and raised it up to a very great height: and he put valiant captains in all the fortified cities of Judah.

Young’s Literal Translation (YLT)
And after this he hath built an outer wall to the city of David, on the west of Gihon, in the valley, and at the entering in at the fish-gate, and it hath gone round to the tower, and he maketh it exceeding high, and he putteth heads of the force in all the cities of the bulwarks in Judah.

2 நாளாகமம் 2 Chronicles 33:14
பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி அலங்கத்தைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்குதொடங்கி மீன்வாசல்மட்டும் கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள அரணான பட்டணங்களிலெல்லாம் இராணுவத்தலைவரை வைத்து,
Now after this he built a wall without the city of David, on the west side of Gihon, in the valley, even to the entering in at the fish gate, and compassed about Ophel, and raised it up a very great height, and put captains of war in all the fenced cities of Judah.

Now
after
this
וְאַֽחֲרֵיwĕʾaḥărêveh-AH-huh-ray

כֵ֡ןkēnhane
he
built
בָּנָ֣הbānâba-NA
wall
a
חוֹמָ֣הḥômâhoh-MA
without
חִֽיצוֹנָ֣ה׀ḥîṣônâhee-tsoh-NA
the
city
לְעִירlĕʿîrleh-EER
of
David,
דָּוִ֡ידdāwîdda-VEED
side
west
the
on
מַעְרָבָה֩maʿrābāhma-ra-VA
of
Gihon,
לְגִיח֨וֹןlĕgîḥônleh-ɡee-HONE
valley,
the
in
בַּנַּ֜חַלbannaḥalba-NA-hahl
even
to
the
entering
in
וְלָב֨וֹאwĕlābôʾveh-la-VOH
fish
the
at
בְשַׁ֤עַרbĕšaʿarveh-SHA-ar
gate,
הַדָּגִים֙haddāgîmha-da-ɡEEM
and
compassed
about
וְסָבַ֣בwĕsābabveh-sa-VAHV
Ophel,
לָעֹ֔פֶלlāʿōpella-OH-fel
up
it
raised
and
וַיַּגְבִּיהֶ֖הָwayyagbîhehāva-yahɡ-bee-HEH-ha
height,
great
very
a
מְאֹ֑דmĕʾōdmeh-ODE
and
put
וַיָּ֧שֶׂםwayyāśemva-YA-sem
captains
שָֽׂרֵיśārêSA-ray
of
war
חַ֛יִלḥayilHA-yeel
all
in
בְּכָלbĕkālbeh-HAHL
the
fenced
הֶֽעָרִ֥יםheʿārîmheh-ah-REEM
cities
הַבְּצֻר֖וֹתhabbĕṣurôtha-beh-tsoo-ROTE
of
Judah.
בִּֽיהוּדָֽה׃bîhûdâBEE-hoo-DA

2 நாளாகமம் 35:11 ஆங்கிலத்தில்

paskaa Aattukkuttiyai Atiththaarkal; Aasaariyar Avarkal Kaiyilirunthu Iraththaththai Vaangith Theliththaarkal; Laeviyar Tholuriththaarkal.


Tags பஸ்கா ஆட்டுக்குட்டியை அடித்தார்கள் ஆசாரியர் அவர்கள் கையிலிருந்து இரத்தத்தை வாங்கித் தெளித்தார்கள் லேவியர் தோலுரித்தார்கள்
2 நாளாகமம் 35:11 Concordance 2 நாளாகமம் 35:11 Interlinear 2 நாளாகமம் 35:11 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 35