Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

2 நாளாகமம் 35:8

ଦିତୀୟ ବଂଶାବଳୀ 35:8 தமிழ் வேதாகமம் 2 நாளாகமம் 2 நாளாகமம் 35

2 நாளாகமம் 35:8
அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக ஜனத்திற்கும் ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்தார்கள்; தேவனுடைய ஆலய விசாரணைக்கர்த்தாவாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்குப் பஸ்காபலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும், முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்.


2 நாளாகமம் 35:8 ஆங்கிலத்தில்

avanutaiya Pirapukkalum Manappoorvamaana Kaannikkaiyaaka Janaththirkum Aasaariyarukkum Laeviyarukkum Koduththaarkal; Thaevanutaiya Aalaya Visaarannaikkarththaavaakiya Ilkkiyaavum Sakariyaavum Yekiyaelum Aasaariyarkalukkup Paskaapalikkentu Iranndaayiraththu Arunootru Aattukkuttikalaiyum, Munnootru Kaalaikalaiyum Koduththaarkal.


Tags அவனுடைய பிரபுக்களும் மனப்பூர்வமான காணிக்கையாக ஜனத்திற்கும் ஆசாரியருக்கும் லேவியருக்கும் கொடுத்தார்கள் தேவனுடைய ஆலய விசாரணைக்கர்த்தாவாகிய இல்க்கியாவும் சகரியாவும் யெகியேலும் ஆசாரியர்களுக்குப் பஸ்காபலிக்கென்று இரண்டாயிரத்து அறுநூறு ஆட்டுக்குட்டிகளையும் முந்நூறு காளைகளையும் கொடுத்தார்கள்
2 நாளாகமம் 35:8 Concordance 2 நாளாகமம் 35:8 Interlinear 2 நாளாகமம் 35:8 Image

முழு அதிகாரம் வாசிக்க : 2 நாளாகமம் 35